Roman script
Kanindha Kathalinbam Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan. Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : B. Gopalam Lyrics by : Puratchi Dasan Female Part Oooo…..poonthendralae vanthiduvaai Male : Vaa maan vizhi Mmmm…..yaen kobamaa…mmm… Un vaanjaiyaal yaengugiraen Female Part Kanintha kadhadhalinbam endraalae Male : Karai illaa ullam Female : Suvai pongum Ilanthanmai panpaalae Female Part Kanintha kadhalinbam endraalae Male : Karai illaa ullam Female : Suvai pongum Ilanthanmai panpaalae Male Part Neengaathathaai ninavaagumae Female : Neerin mael aliyaamae Both : Mmmm…m…mmm… Piriyaatha uravaalae thaniyaatha unarvu Male : Thadhumpimae Female : Virumpumae Male : Thanimaiyil Female : Inimaiyai Female Part Kanintha kadhalinbam endraalae Male : Karai illaa ullam Female : Suvai pongum Ilanthanmai panpaalae Female Part Aasaithanai nilamaakkumae Male : Anantham payiraagum Both : Mmmm….mm…mm… Female : Aasaithanai nilamaakkumae Male : Anantham payiraagum Both : Vilaivaagi kadhairaagi Maniyaagum unarvu Female : Perugumae Male : Marugumae Female : Polivudan Male : Niraiyumae Female Part Kanintha kadhalinbam endraalae Male : Karai illaa ullam Female : Suvai pongum Ilanthanmai panpaalae Both : Kanintha kadhalinbam endraalae Karai illaa ullam suvai pongum Ilanthanmai panpaalae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : பி. கோபாலம் பாடலாசிரியர் : புரட்சிதாசன் பெண் : ஓஓஒ.....பூந்தென்றலே வந்திடுவாய்.... ஆண் : வா மான் விழி..... ம்ம்ம்.......ஏன் கோபமா.....ம்ம்ம்.. உன் வாஞ்சையால் ஏங்குகிறேன்... பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே ஆண் : கரை இல்லா உள்ளம் பெண் : சுவை பொங்கும் இளந்தன்மை பண்பாலே பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே ஆண் : கரை இல்லா உள்ளம் பெண் : சுவை பொங்கும் இளந்தன்மை பண்பாலே ஆண் : நீங்காததாய் நினைவாகுமே..... பெண் : நீரின் மேல் அலையாமே...... இருவர் : ம்ம்ம்ம் ம்ம்....ம்ம்..... பிரியாத உறவாலே தணியாத உணர்வு ஆண் : ததும்புமே..... பெண் : விரும்புமே.... ஆண் : தனிமையில்..... பெண் : இனிமையை.... பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே ஆண் : கரை இல்லா உள்ளம் பெண் : சுவை பொங்கும் இளந்தன்மை பண்பாலே பெண் : ஆசைதனை நிலமாக்குமே ஆண் : ஆனந்தம் பயிராகும்...... இருவர் : ம்ம்ம்ம் ம்ம்....ம்ம்..... பெண் : ஆசைதனை நிலமாக்குமே ஆண் : ஆனந்தம் பயிராகும்...... இருவர் : விளைவாகி கதிராகி மணியாகும் உணர்வு பெண் : பெருகுமே..... ஆண் : மறுகுமே..... பெண் : பொலிவுடன்....... ஆண் : நிறையுமே..... பெண் : கனிந்த காதலின்பம் என்றாலே ஆண் : கரை இல்லா உள்ளம் பெண் : சுவை பொங்கும் இளந்தன்மை பண்பாலே இருவர் : கனிந்த காதலின்பம் என்றாலே கரை இல்லா உள்ளம் சுவை பொங்கும் இளந்தன்மை பண்பாலே.....
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: B. Gopalam
Lyrics by: Puratchi Dasan
Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: P. Suseela and P. B. Sreenivas · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Azhagar Malai Kalvan
- Composer: B. Gopalam
- Lyricist: Puratchi Dasan