Roman script

Kangalum Kavi Paadudhe Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi,

T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”

Singers : Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan

Music by : P. Adinarayana Rao

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male Part

Kangalum kavi paaduthae kannae

Un kangalum kavi paaduthae unnaasaiyaal

Kaalamellaam inba kadhal mevum neethiyodu

Un kangalum kavi paaduthae unnaasaiyaal

Kaalamellaam inba kadhal mevum neethiyodu

Un kangalum kavi paaduthae

Male Part

Vinnmani polae mannmelae vilaiyaadum

Vinnmani polae mannmelae vilaiyaadum

Kanmani neeyae penn maanae senthenae

Kanmani neeyae penn maanae senthenae

Male : Kaalamellaam inba kadhal mevum needhiyodu

Un kangalum kavi paaduthae unnaasaiyaal

Kaalamellaam inba kadhal mevum neethiyodu

Un kangalum kavi paaduthae

Male Part

Kavigalum kann paaduthe

Un kangalum kavi paaduthe

Kasanithamathanisa

Kangalum kavi paaduthe

Kangalum kavi paaduthe

Male Part

…………………..

Male Part

Aa….aa……kangalum kavi paaduthe

Aa….aa……kangalum kavi paaduthe

Aa….aa……kangalum kavi paaduthe

Aa….aa……kangalum kavi paaduthe

Aa….aa……kangalum kavi paaduthe

Aa….aa……kangalum kavi paaduthe

Aa….aa……kangalum kavi paaduthe

Male Part

……………….

Male Part

Kalakala kalavena gangana sathangai

Jilu jilu jiluvena saernthu kulunga

Kaaviyamae uyir ooviyamae

Karunai amutha mazhaiyum pozhuyum

Varamarul jeevthamae en jeevithamae

Male Part

Kangalum kavi paaduthe kanae

Un kangalum kavi paaduthe

தமிழ்

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்

மற்றும் திருச்சி லோகநாதன்

இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

ஆண் : கண்களும் கவி பாடுதே கண்ணே உன்

கண்களும் கவி பாடுதே உன்னாசையால்

காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு

உன் கண்களும் கவி பாடுதே உன்னாசையால்

காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு

உன் கண்களும் கவி பாடுதே

ஆண் : விண்மணி போலே மண்மேலே விளையாடும்

விண்மணி போலே மண்மேலே விளையாடும்

கண்மணி நீயே பெண் மானே செந்தேனே

கண்மணி நீயே பெண் மானே செந்தேனே

ஆண் : காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு

உன் கண்களும் கவி பாடுதே உன்னாசையால்

காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு

உன் கண்களும் கவி பாடுதே

ஆண் : கவிகளும் கண் பாடுதே

உன் கண்களும் கவி பாடுதே

கசநிதமதநிச

கண்களும் கவி பாடுதே

கண்களும் கவி பாடுதே

ஆண் : .....................................

ஆண் : ஆ....ஆ...கண்களும் கவி பாடுதே

ஆ....ஆ...கண்களும் கவி பாடுதே

ஆ....ஆ...கண்களும் கவி பாடுதே

ஆ....ஆ...கண்களும் கவி பாடுதே

ஆ....ஆ...கண்களும் கவி பாடுதே

ஆ....ஆ...ஆ....ஆஆ....ஆகண்களும் கவி பாடுதே

ஆ....ஆ...ஆ....ஆஆ....ஆகண்களும் கவி பாடுதே

ஆண் : .................................

ஆண் : கல கல கலவென கங்கண சதங்கை

ஜிலு ஜிலு ஜிலுவென சேர்ந்து குலுங்க

காவியமே உயிர் ஓவியமே

கருணை அமுத மழையும் பொழியும்

வரமருள் ஜீவிதமே என் ஜீவிதமே

ஆண் : கண்களும் கவிபாடுதே கண்ணே

உன் கண்களும் கவிபாடுதே...

Song information

Singers: Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan

Music by: P. Adinarayana Rao

Lyrics by: Thanjai Ramaiya Dass

Release information: From Adutha Veettu Penn (1960) · Singer: Seerkazhi Govindarajan and Tiruchi Loganathan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Adinarayana Rao

Explore this song