Roman script
Singer : Ajeesh Music by : Nivas K. Prasanna Male Part Kangalai… oru kaatchithaan Vidai povathum yeno Paadalil ….ivan paadalil Muthal vaarthaiyum neeyo Male Part Naan yaaro …neethaan Nee yaaro …naanthaan Thunaiyaai vaa vaa Male Part Nee thoorathil Manamthaan baarathil Kann oorathil Varuvaai nerathil
தமிழ்
பாடகர் : அஜீஷ் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா ஆண் : கண்களை... ஒரு காட்சி தான் விடை போவதும் ஏனோ பாடலில்... இவன் பாடலில் முதல் வார்த்தையும் நீயோ ஆண் : நான் யாரோ..நீ தான் நீ யாரோ... நான் தான் துணையாய் வா வா ஆண் : நீ தூரத்தில் மனம் பாரத்தில் கண் ஓரத்தில் வருவாய் நேரத்தில்........
Song information
Singer: Ajeesh
Music by: Nivas K. Prasanna
Release information: From Thegidi (2014) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Ajeesh
- Film / album: Thegidi
- Composer: Nivas K. Prasanna