Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part …………….. Female Part Kangal kallaanathu Male : Aah aa aa….aa… Female : Kaalgal thallaaduthu Male : Oo….oohh… Female : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae Naanindru aadum naattiyamae…..thathratharatharathrathara Female Part Kangal kallaanathu Male : Aahhhaaa Female : Kaalgal thallaaduthu Male : Aahhhha Male Part Pazham pallava naattu sirpangal uyir kondida Pushpa pallaakku meni thedi kudi pugunthida Paambu nadaiyaattam nelinthitta sadai pottaval Bambai udukkaattam melinthitta idai kondaval Male Part Ambuli pol vanji jolikkindraval Ambaagiyae nenjai thaikkindraval Idhuve en kadhali mugavariyaam….hhhha Idhuvae en kadhali mugavariyaam….hah hoi Female Part Kangal kallaanathu Male : Thathratharatharatharathara…. Female : Kaalgal thallaaduthu Male : Rapapaapaapraprapapaa Female : Aanantha theerththathilae Male : Ahhhooooh Female : Naanindru aadum naattiyamae….. Male : Thathratharatharatharathara…. Female Part Thegaththil aadai thannin edai kuraikka Thaavi vizhum muththaana poda maranthom Male : Logangal yaezhndru kinnam uraikka Sirakethum illaamal vaanil parappom Female Part Paarvai endridum nilavu thannai Bodhai endridum megam maraikka Male : Sorkkaththin kadhavugal mathuvengirom Sorkkaththin kadhavugal mathuvengirom Male Part Kangal kallaanathu Male : Aah aa aa….aa… Female : Kaalgal thallaaduthu Female : Thathratharatharatharathara…. Male : Anantha theerththaththilae naanindru aadum naattiyamae Female : Lalalalalaallaa Male : Naanindru aadum naattiyamae Female : Tharatharatharathara
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி ராஜேந்தர் பாடலாசிரியர் : டி ராஜேந்தர் ஆண் : .................. பெண் : கண்கள் கள்ளானது ஆண் : ஆஹ் அ ஆ...ஆ.... பெண் : கால்கள் தள்ளாடுது ஆண் : ஓ ஒஹ்.... பெண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே நானின்று ஆடும் நாட்டியமே....தத்ரதரதரதரதர..... பெண் : கண்கள் கள்ளானது.... ஆண் : ஆஹ்ஹ்ஹ்ஹ..... பெண் : கால்கள் தள்ளாடுது ஆண் : ஆஹ்ஹ்ஹ் ஆண் : பழம் பல்லவ நாட்டு சிற்பங்கள் உயிர் கொண்டிட புஷ்ப பல்லாக்கு மேனி தேடி குடி புகுந்திட பாம்பு நடையாட்டம் நெளிந்திட்ட சடை போட்டவள் பம்பை உடுக்காட்டம் மெலிந்திட்ட இடை கொண்டவள் ஆண் : அம்புலி போல் வஞ்சி ஜொலிக்கின்றவள் அம்பாகியே நெஞ்சை தைக்கின்றவள் இதுவே என் காதலி முகவரியாம்...ஹ்ஹ்ஹ இதுவே என் காதலி முகவரியாம்....ஹஹ் ஹோய். பெண் : கண்கள் கள்ளானது ஆண் : தத்ரதரதரதரதர..... பெண் : கால்கள் தள்ளாடுது ஆண் : ரபபாபாப்ரப்ரபபா பெண் : ஆனந்த தீர்த்தத்திலே ஆண் : அஹ்ஹூஊ.... பெண் : நானின்று ஆடும் நாட்டியமே.... ஆண் : தத்ரதரதரதரதர..... பெண் : தேகத்தில் ஆடை தன்னின் எடை குறைக்க தாவி விழும் முந்தான போட மறந்தோம் ஆண் : லோகங்கள் ஏழென்று கிண்ணம் உரைக்க சிறகேதும் இல்லாமல் வானில் பறப்போம் பெண் : பார்வை என்றிடும் நிலவு தன்னை போதை என்றிடும் மேகம் மறைக்க ஆண் : சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம் சொர்க்கத்தின் கதவுகள் மதுவென்கிறோம்..... ஆண் : கண்கள் கள்ளானது பெண் : ஆஹ் அ ஆ...ஆ.... ஆண் : கால்கள் தள்ளாடுது பெண் : தரதரதரதரதரா ஆண் : ஆனந்த தீர்த்தத்திலே நானின்று ஆடும் நாட்டியமே பெண் : லலலலலால்லா ஆண் : நானின்று ஆடும் நாட்டியமே.... பெண் : தரதரதரதர.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Sattam Sirikkiradhu (1982) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Sattam Sirikkiradhu
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar