Roman script

Singers : Pradeep Kumar and Karthika Vaidyanathan

Music by : Dhibu Ninan Thomas

Lyrics by : Yugabharathi

Humming : …………….

Female Part

Kangal edho

Theda kalavaada

Nenjam thaanae

Paada parandhoda

Male Part

Adi ovvoru raappozhudhum

Ona appadi naan rasichen

Uyir kolludhu onnenappu

Kanmaniye..oh

Male Part

Oru aayiram vaanavilla

Onpoovizhi kaattudahdi

Adha sattunnu nee marachaa

Naan enna seiven pulla

Female Part

Kangal edho

Theda kalavaada

Nenjam thaanae

Paada parandhoda

Humming : ………….

Female Part

Velayaattu pechula

Vesa oosi eathura

Nee lesaa paakka

Minnal kottiduthe

Male Part

Oli paanja onmugam

Manasoda modhuthe

Nee pesum pechu

Aiyyo alliduthae

Female Part

Ennennavo unkitta

Sollavaum thonudhadaa

Kaadhal vanthe sattunu

Sallada poduthadaa

Male Part

Nadu nenjula onnoda vaasam

Enna edhedho pannudhadi

Thaangaadha sandhosam

Naan enna seiven pulla

Female Part

Kangal edho

Theda kalavaada

Nenjam thaanae

Paada parandhoda

Male Part

Adi ovvoru raappozhudhum

Ona appadi naan rasichen

Uyir kolludhu onnenappu

Kanmaniye..oh

Male Part

Oru aayiram vaanavilla

Onpoovizhi kaattudhadi

Adha sattunnu nee marachaa

Naan enna seiven pulla

தமிழ்

பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் கார்த்திகா வைத்தியநாதன்

இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ்

பாடல் ஆசிரியர் : யுகபாரதி

முனகல் : ....................

பெண் : கண்கள் எதோ

தேட களவாடா

நெஞ்சம் தானே

பாட பறந்தோட

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்

ஒன அப்படி நான் ரசிச்சேன்

உயிர் கொல்லுது ஒன் நெனப்பு

கண்மணியே

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல

ஒன்பூவிழி காட்டுதடி

அத சட்டுன்னு நீ மறச்சா

நான் என்ன செய்வேன் புள்ள

பெண் : கண்கள் எதோ

தேட களவாட

நெஞ்சம் தானே

பாட பறந்தோட

முனகல் : ..............

பெண் : வெளயாட்டு பேச்சுல

வெஷ ஊசி ஏத்துற

நீ லேசா பாக்க

மின்னல் கொட்டிடுதே

ஆண் : ஒளி பாஞ்ச ஒன் முகம்

மனசோட மோதுதே

நீ பேசும் பேச்சு

அய்யோ அள்ளிடுதே

பெண் : என்னென்னவோ ஒங்கிட்ட

சொல்லவும் தோணுதடா

காதல் வந்தே சட்டுன்னு

சல்லடா போடுதடா

ஆண் : நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்

என்ன ஏதேதோ பண்ணுதடி

தங்காத சந்தோஷம்

நான் என்ன செய்வன் புள்ள

பெண் : கண்கள் எதோ

தேட களவாடா

நெஞ்சம் தானே

பாட பறந்தோட

ஆண் : அடி ஒவ்வொரு ராப்பொழுதும்

ஒன அப்படி நான் ரசிச்சேன்

உயிர் கொல்லுது ஒன் நெனப்பு

கண்மணியே

ஆண் : ஒரு ஆயிரம் வானவில்ல

ஒன்பூவிழி காட்டுதடி

அத சட்டுன்னு நீ மறச்சா

நான் என்ன செய்வேன் புள்ள

Song information

Singers: Pradeep Kumar and Karthika Vaidyanathan

Music by: Dhibu Ninan Thomas

Lyrics by: Yugabharathi

Release information: From Chithha (2023) · Singer: Pradeep Kumar and Karthika Vaidyanathan · Lyricist: Yugabharathi · Music: Dhibu Ninan Thomas

Explore this song