Roman script
Singers : Hariharan and Ganga Music by : Sabesh – Murali Female Part Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Female Part Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Male Part Selai noolaiyae kondu Indha cheena suvarai izhuththaayae Thirudanai thirudi kondu Nee kaadhal oodal seidhaayae Female Part Dhinasari thavanai muraiyinil Vandhu selavu sei ennai Male Part Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Chorus ………………………………. Male Part Yeee…..eeee……yeahhhh… Kannil thoondilgal maatti Chinna iduppil madhu kadaiyai kaatti Suga kan kaatchi nee kaatturiyae Sudum sooriyanai adi aakiriyae Chorus ……………………………………… Female Part Puthagam idaiyil vaasi Indha puyalai pootta vazhi yosi Nee udumbaagi ennai uruserthu Dhinam ulai yetru Male Part Aah….. Megam mazhai sindhum podhu Jaladhosham boomikku yedhu Manmadha naattu pudhayalgal
Undhan pudavaikkul ulladhu Female Part Kandupidi kandupidi Kalvanai kandupidi… Male : Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Female Part Pandam maatru murai polae Yen muththa maatru murai seidhaai Indha veenaikkul puyal veesum Adhu un viralai vilai pesum Chorus ………………………………….. Male Part Kannil un azhagu oorum En idhayam thalai keezhaai maarum Adi unnai thottaal anal verkum Kulir joram thaakkum Female Part Aaah…………… Kattil mel therdhal vaiththu Ada inaindhu iruvarum velvom Kaamanin naattu dhesiya geedham Kangalaal ezhudhuvom Male Part Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Female Part En selai noolaiyae kondu Indha cheena suvarai izhuththenae Thirudanai thirudi kondu Naan kaadhal oodal seivenae Male Part Dhinasari thavanai muraiyinil Vandhu selavu sei ennai Female Part Kandupidi kandupidi Kalvanai kandupidi… Male : Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Chorus ……………………………………
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கங்கா இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி ஆண் : சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே பெண் : தினசரி தவனை முறையினில் வந்து செலவு செய் என்னை ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி குழு : ............................................. ஆண் : ஏ ஏ யே..... கண்ணில் தூண்டில்கள் மாட்டி சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி சுக கண் காட்சி நீ காட்டுறியே சுடும் சூரியனை அடி ஆக்குறியே குழு : ............................................... பெண் : புத்தகம் இடையில் வாசி இந்த புயலை பூட்ட வழி யோசி நீ உடும்பாகி என்னை உருசேர்த்து தினம் உலை யேற்று ஆண் : ஆஹ....... மேகம் மழை சிந்தும் போது ஜலதோஷம் பூமிக்கு ஏது... மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி பெண் : பண்டம் மாற்று முறை போல ஏன் முத்த மாற்று முறை செய்தாய் இந்த வீணைக்குள் புயல் வீசும் அது உன் விரலை விலைப்பேசும் குழு : ............................................. ஆண் : கண்ணில் உன் அழகு ஊறும் என் இதயம் தலைகீழாய் மாறும் அடி உன்னை தொட்டால் அனல் வேர்க்கும் குளிர் ஜுரம் தாக்கும் பெண் : ஆஹ...... கட்டில் மேல் தேர்தல் வைத்து அட இணைந்து இருவரும் வெல்வோம் காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம் ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி பெண் : என் சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தேனே திருடனைத் திருடிக் கொண்டு நான் காதல் ஊடல் செய்வேனே ஆண் : தினசரி தவனை முறையினில் வந்து செலவு செய் என்னை பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி குழு : ..................................................
Song information
Singers: Hariharan and Ganga
Music by: Sabesh – Murali
Release information: From Samudhiram (2001) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Hariharan and Ganga
- Film / album: Samudhiram
- Composer: Sabesh – Murali