Roman script

Singer : Ranjani
Music by : Sabesh – Murali
Female Part
Varum vazhi engumae
En mugam thondralaam
Indha nila choottilae
En manam kaanalam
Female Part
Nee varum saalayil
Saaralai veesava
Aasayai thaangiyae
Thozhanae neril vaa
Female Part
Unnai vara verkavae
Kaatril maramaagava
Undhan thalai kodhavae
Pookkum ilai aagava
Female Part
En kan pesinaal
Un thuyar theerumae
Un mugam paarpadhal
Adhu uyir vaazhumae
Female Part
Serndhidum ninaipilae
Amaidhi kol thozhanae
Saaindhu kol kalaippilae
Tholgalum yengumae
Female Part
Nee varum sedhiyai
Kadal alai kooravae
Thoondil meenai polavae
Manam kondadudhae

தமிழ்

பாடகி : ரஞ்சனி
இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி
பெண் : வரும் வழி எங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்
பெண் : நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா
பெண் : உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலைக்கோதவே
பூக்கும் இலையாக வா
பெண் : என் கண்பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே
பெண் : சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதிகொள் தோழனே
சாய்ந்திடும் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே
பெண் : நீ வரும் செய்தியை
கடல் அலை கூறவே
தூண்டில் மீனை போலவே
மனம் கொண்டாடுதே

Song details

Music by: Sabesh – Murali

Release information: From Pokkisham (2009) · Lyricist: Yugabharathi