Roman script
Singer : Vijay Yesudas Music by : Sabesh – Murali Male Part Oh oh hoo… Ho ho hoo Ho ho hoo Hoo ho hoo Male Part Oh oh hoo… Nanana… Nanana… Nanana… Male Part Oh oh hoo… Theerndhadhae perungkadal Dhaagamae Oh oh hoo… Serndhadhae mazhai thuli Megamae Male Part Ada minnal ingu Thannai vittu pogumae Indha mannil ini Olipanjam theerumae Male Part Oh oh hoo… Minmini poochchigal Pookkalaai Oh oh hoo… Vennilaa paarvaigal Koochchamaai Male Part Naan sandhoshangal Pettreduththa pillaiyae Indha natppukkullae Thaappu ondrum illaiyae Male Part Oh oh hoo…. Ennidam siragillai Parakkiren Oh oh hoo… Nelmani pola naan Mulaikkiren
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி ஆண் : ஓஹோ ஹோ... ஓஹோ ஹோ... ஓஹோ ஹோ... ஓஹோ ஹோ... ஆண் : ஓஹோ ஹோ... நானா நா நானா நா நானா நா ஆண் : ஓஹோ ஹோ... தீர்ந்ததே பெருங்கடல் தாகமே ஓஹோ ஹோ சேர்ந்ததே மழைத்துளி மேகமே ஆண் : அட மின்னல் இங்குத் தன்னைவிட்டுப் போகுமே இந்த மண்ணில் இனி ஒளிப்பஞ்சம் தீருமே ஆண் : ஓஹோ ஹோ... மின் மினிப்பூச்சிகள் பூக்களாய் ஓஹோ ஹோ... வெண்ணிலா பார்வைகள் கூச்சமாய் ஆண் : நான் சந்தோஷங்கள் பெற்றெடுத்தப் பிள்ளையே இந்த நட்புக்குள்ளேத் தப்பு ஒன்றும் இல்லையே ஆண் : ஓஹோ ஹோ... என்னிடம் சிறகில்லைப் பறக்கிறேன் ஓஹோ ஹோ... நெல்மணி போல நான் முளைக்கிறேன்
Song information
Singer: Vijay Yesudas
Music by: Sabesh – Murali
Release information: From Pokkisham (2009) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Pokkisham
- Composer: Sabesh – Murali