Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Sankar Ganesh Male Part Kandu konden naanae …ae….. Kandu konden naanae Oru kanniyavaanai nalla punniyavaanai Kanniyavaanai nalla punniyavaanai Makkalin koottathil raamavaram thottathil Kandu konden naanae Male Part Sathiya thaayin puthiranaam Aaa aa aa aa aa aa aa Sathiya thaayin puthiranaam Janaki manandha uthamanaam Sathiya thaayin puthiranaam Janaki manandha uthamanaam Ooruku ooru mandrangal nooru Than peyaralae kondavanaam Endrum thaai kulam pottra nindravanaam Male Part Avaradhu padangalai paarthen Adadaa thinamum houseful Irukkira stargal pala per Aanaal avar thaan powerful Male Part Thikkattra vakkattra ezhaikkum paazhaikkum Pakkathil vandhu thukkathai theerpavarai Male Part Kandu konden naanae Oru kanniyavaanai nalla punniyavaanai Makkalin koottathil raamavaram thottathil Kandu konden naanae Male Part Naaratharae andha naayagan yaaru Male Part Yamanae avar thaan mgraaru Male Part Ver enna perumai adhai nee kooru Male Part Jeyithaar unnai oru marai paaru Male Part Haa haa haa haa haa Male Part Naarayanaa Male Part Ennai jeyithaara Enna kadhaikireer naaradharae Male Part Thottathil or naal irukkaiyilae Thuppaakki kazhuthai thulaikaiyilae..ae… Thottathil or naal irukkaiyilae Thuppaakki kazhuthai thulaikaiyilae Vettiya paalai valarvadhu polae Sattena ezhundhu nindraanae Podhu therdhalil modhi vendraanae Male Part Pattiyil thottiyil vaazhum Paamara makkalin vargam Ippavum eppavum angae Ponmana semmal pakkam Male Part Maarikkum paarikkum melaana dharmathai Andraadum seigindra theiveega maanidanai Male Part Kandu konden naanae Oru kanniyavaanai nalla punniyavaanai Makkalin koottathil raamavaram thottathil Kandu konden naanae
தமிழ்
பாடகர் : மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கண்டு கொண்டேன் நானே ...ஏ ... கண்டு கொண்டேன் நானே ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை கண்ணியவானை நல்ல புண்ணியவானை மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில் கண்டு கொண்டேன் நானே.... ஆண் : சத்திய தாயின் புத்திரனாம் ஆஆஆஆ.... சத்திய தாயின் புத்திரனாம் ஜானகி மணந்த உத்தமனாம் சத்திய தாயின் புத்திரனாம் ஜானகி மணந்த உத்தமனாம் ஊருக்கு ஊரு மன்றங்கள் நூறு தன் பெயராலே கொண்டவனாம் என்றும் தாய்க்குலம் போற்ற நின்றவனாம் ஆண் : அவரது படங்களை பார்த்தேன் அடடா தினமும் ஹவுஸ்புல் இருக்கிற ஸ்டார்கள் பல பேர் ஆனால் அவர்தான் பவர்புல் ஆண் : திக்கற்ற வக்கற்ற ஏழைக்கும் பாழைக்கும் பக்கத்தில் வந்து துக்கங்கள் தீர்ப்பவரை ஆண் : கண்டு கொண்டேன் நானே ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில் கண்டு கொண்டேன் நானே.... ஆண் : நாரதரே...அந்த நாயகன் யாரு ஆண் : யமனே அவர்தான் எம்ஜிஆரு ஆண் : வேறென்ன பெருமை அதை நீ கூறு ஆண் : ஜெயித்தார் உன்னை ஒருமுறை பாரு ஆண் : ஹஹஹா.. ஆண் : நாராயணா... ஆண் : என்னை ஜெயித்தாரா என்ன கதைக்கிறீர் நாரதரே ஆண் : தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே தோட்டத்தில் ஓர் நாள் இருக்கையிலே துப்பாக்கி கழுத்தை துளைக்கையிலே வெட்டிய பாளை வளர்வது போலே சட்டென எழுந்து நின்றானே போது தேர்தலில் மோதி வென்றானே ஆண் : பட்டியில் தொட்டியில் வாழும் பாமர மக்களின் வர்க்கம் இப்பவும் எப்பவும் அங்கே பொன்மனசெம்மல் பக்கம் ஆண் : மாரிக்கும் பாரிக்கும் மேலான தர்மத்தை அன்றாடம் செய்கின்ற தெய்வீக மானிடனை ஆண் : கண்டு கொண்டேன் நானே ஒரு கண்ணியவானை நல்ல புண்ணியவானை மக்களின் கூட்டத்தில் ராமாவரம் தோட்டத்தில் கண்டு கொண்டேன் நானே....
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Sankar Ganesh
Release information: From Dharma Devan (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Dharma Devan
- Composer: Sankar Ganesh