Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Kandru kural thedi varum pasuvaanaen

Naan pandaripuram vittu varalaanaen

Kandru kural thedi varum pasuvaanaen

Naan pandaripuram vittu varalaanaen…aa….aa….

Male Part

Kandru kural thedi varum pasuvaanaen

Naan pandaripuram vittu varalaanaen

Manickam thaer kondu tharalaanaen….aa….aa….

Manickam thaer kondu tharalaanaen….

Kulamangai un saevai kandu thunaiyaanaen

Male Part

Kandru kural thedi varum pasuvaanaen

Naan pandaripuram vittu varalaanaen

Male Part

Kannanai ninaiththaarkku thuyarillai

Avar dharmaththil oru naalum thavarillai

Engengu eppothum iruppavan naan

Intha yaezhaiyin kural kettu varupavan naan

Male Part

Kodumaiyil manam vaadum kulamagalae

Naan koviludan ingu vanthen thirumagalae

Koviludan ingu vanthen thirumagalae

Male Part

Kandru kural thedi varum pasuvaanaen

Naan pandaripuram vittu varalaanaen

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்

நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்

கன்று குரல் தேடி வரும் பசுவானேன்

நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்.....ஆ...ஆ....

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்

நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்

மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்....ஆ....ஆ....

மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்...

குலமங்கை உன் சேவை கண்டு துனையானேன்

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்

நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்

ஆண் : கண்ணனை நினைத்தார்க்குத் துயரில்லை

அவர் தர்மத்தில் ஒரு நாளும் தவறில்லை

எங்கெங்கு எப்போதும் இருப்பவன் நான்

இந்த ஏழையின் குரல் கேட்டு வருபவன் நான்

ஆண் : கொடுமையில் மனம் வாடும் குலமகளே

நான் கோவிலுடன் இங்கு வந்தேன் திருமகளே....

கோவிலுடன் இங்கு வந்தேன் திருமகளே....

ஆண் : கன்று குரல் தேடி வரும் பசுவானேன்

நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Gruhapravesam (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song