Roman script

Singer : Leela

Music by : B. N. Rao and A. Rama Rao

Female Part

Kanden kanavilae en paangiyae

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

Female Part

Mandhagaasa madhano madhivadhano

Sundharaangan evano arugilae

Mandhagaasa madhano madhivadhano

Sundharaangan evano arugilae

Maruvidavae vandhaan

Maayavanoo maravenae

Sagiyae naanae mayangidavae

Maruvidavae vandhaan

Maayavanoo maravenae

Sagiyae naanae mayangidavae

Manamae kavarndhaan indrae

Female Part

Kanden kanavilae en paangiyae

Female Part

Kovai kanimel thaavum kili pol

Aaval thandhavan yaaradi

Kovai kanimel thaavum kili pol

Aaval thandhavan yaaradi

Poovil pudhunilai kaanum vandena

Maraindhu sendraan paaradi

Poovil pudhunilai kaanum vandena

Maraindhu sendraan paaradi

Female Part

Azhagu nagai purindhaan

Pazhagum nilai unardhaan

Aasaiyudanae valaiyai

Veesi maraindhaan

Female Part

Malaimaamagal tharum

Maamarai vadivelavanoo

Alai mel aravanai mel

Thuyil valar madhavano

Malaimaamagal tharum

Maamarai vadivelavanoo

Alai mel aravanai mel

Thuyil valar madhavano

Female Part

Kann imaiyil kalandhaan

Ennai pirindhaan

En nilaiyai izhandhen paangiyae

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

தமிழ்

பாடகி : லீலா

இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ்

பெண் : கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

பெண் : மந்தகாச மதனோ மதிவதனோ

சுந்தராங்கன் எவனோ அருகிலே

மந்தகாச மதனோ மதிவதனோ

சுந்தராங்கன் எவனோ அருகிலே

மருவிடவே வந்தான்

மாயனே மறவேனே

சகியே நானே மயங்கிடவே

மருவிடவே வந்தான்

மாயனே மறவேனே

மனமே கவர்ந்தான் இன்றே......

பெண் : கண்டேன் கனவிலே என் பாங்கியே

பெண் : கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்

ஆவல் தந்தவன் யாரடி

கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்

ஆவல் தந்தவன் யாரடி

பூவில் புதிநிலை காணும் வண்டென

மறைந்து சென்றான் பாரடி....

பூவில் புதிநிலை காணும் வண்டென

மறைந்து சென்றான் பாரடி....

பெண் : அழகு நகை புரிந்தான்

பழகும் நிலை உணர்ந்தான்

ஆசையுடனே வலையை

வீசி மறைந்தான்

பெண் : மலைமாமகள் தரும்

மாமறை வடிவேலனோ

அலை மேல் அரவணை மேல்

துயில் வளர் மாதவனோ

மலைமாமகள் தரும்

மாமறை வடிவேலனோ

அலை மேல் அரவணை மேல்

துயில் வளர் மாதவனோ

பெண் : கண் இமையில் கலந்தான்

என்னைப் பிரிந்தான்

என் நிலையை இழந்தேன் பாங்கியே.....

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

Song information

Singer: Leela

Music by: B. N. Rao and A. Rama Rao

Release information: From Pennin Perumai (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song