Roman script
Singer : Leela Music by : G. Ramanathan Female Part Aththaanae aasai aththaanae Anbae unnai nilavilae kandenae En aasai pola kanavanai naan kondenae Female Part Aththaanae aasai aththaanae Anbae unnai nilavilae kandenae En aasai pola kanavanai naan kondenae Female Part Aranmanai udhyogamum Aratti miratti sevagamum Abaayam thandhidumae thappadhu Female Part Aranmanai udhyogamum Aratti miratti sevagamum Abaayam thandhidumae thappadhu Female Part Ammaadi enndha naalum Adhukku namakku ovvadhu Yarukkumae anjum nilai kudathu Female Part Selvam pugazh thevai ilae Seeman vaazhvu nilayum ilae Seelamudan vaazha vendum ulagilae Female Part Thunbam neengum thanaalae Anbu vaazhkai unnalae Inbam naera kanalaagum menmelae Female Part Thunbam neengum thanaalae Anbu vaazhkai unnalae Inbam naera kanalaagum menmelae Female Part Aththaanae aasai aththaanae Anbae unnai nilavilae kandenae En aasai pola kanavanai naan kondenae
தமிழ்
பாடகி : லீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : அத்தானே ஆசை அத்தானே அன்பே உன்னை நிலாவிலே கண்டேனே என் ஆசை போல கணவனை நான் கொண்டேனே பெண் : அத்தானே ஆசை அத்தானே அன்பே உன்னை நிலாவிலே கண்டேனே என் ஆசை போல கணவனை நான் கொண்டேனே பெண் : அரண்மனை உத்தியோகமும் அரட்டி மிரட்டி சேவகமும் அபாயம் தந்திடுமே தப்பாது பெண் : அரண்மனை உத்தியோகமும் அரட்டி மிரட்டி சேவகமும் அபாயம் தந்திடுமே தப்பாது பெண் : அம்மாடி எந்த நாளும் அதுக்கு நமக்கு ஒவ்வாது யாருக்குமே அஞ்சும் நிலை கூடாது பெண் : செல்வம் புகழ் தேவை இல்லே சீமன் வாழ்வு நிலையும் இல்லே சீலமுடன் வாழ வேண்டும் உலகிலே பெண் : துன்பம் நீங்கும் தன்னாலே அன்பு வாழ்க்கை உன்னாலே இன்பம் நேர கனலாகும் மென் மேலே பெண் : துன்பம் நீங்கும் தன்னாலே அன்பு வாழ்க்கை உன்னாலே இன்பம் நேர கனலாகும் மென் மேலே பெண் : அத்தானே ஆசை அத்தானே அன்பே உன்னை நிலாவிலே கண்டேனே என் ஆசை போல கணவனை நான் கொண்டேனே
Song information
Singer: Leela
Music by: G. Ramanathan
Release information: From Arasilangkumari (1961) · Lyricist: K. S. Gopalakrishnan
Explore this song
- Singer: Leela
- Film / album: Arasilangkumari
- Composer: G. Ramanathan