Roman script

Singer : Leela

Music by : B. N. Rao and A. Rama Rao

Female Part

Haa…aaa…aa…aaa…aaa…

Haa…aaa…aaa…aaa…aa…

Haa…aa..haaa…aaa…aaa….

Female Part

Idhaya vaanil oliyai veesum

Inba nilaavae

Idhaya vaanil oliyai veesum

Inba nilaavae

Iniya vaazhvil irul ulaavi

Iniya vaazhvil irul ulaavi

Maraiyum nilaavae…ae….ae….

Female Part

Idhaya vaanil oliyai veesum

Inba nilaavae

Female Part

Amaidhi kaana vazhi illamal

Thavipadhinaalae

Amaidhi kaana vazhi illamal

Thavipadhinaalae

Imaigal kooda nilai marandhu

Yengudhu unnaalae

Imaigal kooda nilai marandhu

Yengudhu unnaalae…ae…ae….

Female Part

Idhaya vaanil oliyai veesum

Inba nilaavae…ae…….ae……

Female Part

Thaaragaiyin leelaiyinaal

Thayangi nindreeroo…ooo…oo…ooo

Thaaragaiyin leelaiyinaal

Thayangi nindreeroo…ooo..

Thaabamigum velaiyilae

Thaabamigum velaiyilae

Thayai puriveeroo

Thaabamigum velaiyilae

Thayai puriveeroo

Female Part

Idhaya vaanil oliyai veesum

Inba nilaavae…

Female Part

Maaridadha amudha mazhaiyil

Manangulirraadho

Maaridadha amudha mazhaiyil

Manangulirraadho

Maasilaadha enadhu vaazhvum

Maasilaadha enadhu vaazhvum

Malara koodathoo …oo…

Maasilaadha enadhu vaazhvum

Malara koodathoo …oo…

Vaazhvum malara koodaatho

தமிழ்

பாடகி : லீலா

இசையமைப்பாளர் : பி. என். ராவ் மற்றும் எ. ராமராவ்

பெண் : ஹா.....ஆ.....ஆ....ஆஆ.....ஆஅ.....

ஹா.....ஆ.....ஆ....ஆஆ.....ஆஅ.....

ஹா.....ஆ.....ஹா....ஆஆ.....ஆஅ.....

பெண் : இதயவானில் ஒளியை வீசும்

இன்பநிலாவே

இதயவானில் ஒளியை வீசும்

இன்பநிலாவே

இனிய வாழ்வில் இருள் உலாவி

இனிய வாழ்வில் இருள் உலாவி

மறையும் நிலாவே.....ஏ......ஏ......

பெண் : இதயவானில் ஒளியை வீசும்

இன்பநிலாவே

பெண் : அமைதி காண வழியில்லாமல்

தவிப்பதினாலே

அமைதி காண வழியில்லாமல்

தவிப்பதினாலே

இமைகள் கூட நிலை மறந்து

ஏங்குதுன்னாலே

இமைகள் கூட நிலை மறந்து

ஏங்குதுன்னாலே.....ஏ......ஏ.....

பெண் : இதயவானில் ஒளியை வீசும்

இன்பநிலாவே......ஏ.....ஏ.....

பெண் : தாரகையின் லீலையினால்

தயங்கி நின்றீரோ......ஓஓ....ஓ....ஓஓ

தாரகையின் லீலையினால்

தயங்கி நின்றீரோ......ஓஓ....ஓ

தாபமிகும் வேளையிலே

தாபமிகும் வேளையிலே

தயை புரிவீரோ

பெண் : இதயவானில் ஒளியை வீசும்

இன்பநிலாவே......ஏ.....ஏ.....

பெண் : மாறிடாத அமுத மழையில்

மனங்குளிராதோ

மாறிடாத அமுத மழையில்

மனங்குளிராதோ

மாசில்லாத எனது வாழ்வும்

மாசில்லாத எனது வாழ்வும்

மலரக் கூடாதோ.....ஓஒ.....

மாசில்லாத எனது வாழ்வும்

மலரக் கூடாதோ.....ஓஒ.....

வாழ்வும் மலரக் கூடாதோ.....

Song information

Singer: Leela

Music by: B. N. Rao and A. Rama Rao

Release information: From Pennin Perumai (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass

Explore this song