Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kandaen kalyaan pen pondra megam Kandaen kalyaan pen pondra megam Angae ullaasa orvala odam Manamagan manamagal manavarai kolamae Female Part Kandaen kalyaan pen pondra megam Angae ullaasa orvala odam Female Part Sempon meenaatchi nadaththum rajangam Sirikkum poonthottamo Idhu selai munthaanai virikkum poomaadhu Aadum kondaattamo Male Part Alaigal neerottam amman thaerottam Paruvam pennaattamo Pani malaigal thaalaattum malargal paaraattum Kalaigal vellottamo Female Part Siru aththaani muththaaramo Intha aththaanin achchaaramo Siru aththaani muththaaramo Intha aththaanin achchaaramo Male Part Rajavin vattaaramo Intha rajaththi viththaaramo Female Part Kandaen kalyaan pen pondra megam Male : Angae ullaasa orvala odam Female : Manamagan Male : Manamagal Both : Manavarai kolamae Male Part Idaiyin meedhaaga valaiyum vannangal Ilamai poopanthalo
Ilaiyum moodaamal thalaiyum vaaraamal Asaiyum pon pookkalo Female Part Nadaiyil annangal adaiyum illangal Idaiyil vaiththaargalo Nalina ponmaeni suvaiyai paarendru Unakke thanthaargalo Male Part Sugam ondraaga vaiththaargalo Nammai ondraakka vaiththargalo Female : Kann paarkka vaiththaargalo Unnai pen paarkka vaiththaargalo Male Part Kandaen kalyaan pen pondra megam Female : Angae ullaasa orvala odam Male Part Varisai palmuththu azhagu poongoththu Nagaiyil naan aadavaa Vadhana sevvalli sariyum vannaththil Medhuvaai naan paadavaa Female Part Adimai pennenum udamai unnodu Adhigam naan sollavaa Anaikkum kayundu rasikkum pennundu Paruvam thaenallavaa Male Part Naan kannaadi paarththaalenna Female : Adhai kannaththil paarththaalenna Male : Nenjaththai paarththaalenna Female : Adhai manjaththil paarththaalenna Female Part Kandaen kalyaan pen pondra megam Male : Angae ullaasa orvala odam Female : Manamagan Male : Manamagal Both : Manavarai kolamae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறைக் கோலமே பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம் சிரிக்கும் பூந்தோட்டமோ இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது ஆடும் கொண்டாட்டமோ ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம் பருவப் பெண்ணாட்டமோ பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும் கலைகள் வெள்ளோட்டமோ பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ சிறு அத்தாணி முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ ஆண் : ராஜாவின் வட்டாரமோ இந்த ராஜாத்தி வித்தாரமோ பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் ஆண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம் பெண் : மணமகன் ஆண் : மணமகள் இருவர் : மணவறைக் கோலமே ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள் இளமைப் பூப்பந்தலோ இலையும் மூடாமல் தலையும் வாராமல் அசையும் பொன் பூக்களோ பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள் இடையில் வைத்தார்களோ நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று உனக்கே தந்தார்களோ ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ பெண் : கண் பார்க்க வைத்தார்களோ உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் பெண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம் ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து நகையில் நான் ஆடவா வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில் மெதுவாய் நான் பாடவா பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு அதிகம் நான் சொல்லவா அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு பருவம் தேனல்லவா ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன பெண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் ஆண் : அங்கே உல்லாச ஊர்வல ஓடம் பெண் : மணமகன் ஆண் : மணமகள் இருவர் : மணவறைக் கோலமே...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Mayor Meenakshi (1976) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Mayor Meenakshi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan