Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : G. K. Vengatesh Lyrics by : Gangai Amaran Male Part Kandaangi sela katti vanthaalae chinnakkutti Aalavattam poduraalae chellammaa Ad kannammaa adi sornammaa Iva yaarukkaaga kaaththirukkaa sollammaa Female Part Machchaana thedum kannu Mai theetti vatha ponnu Maappillaikku kaaththirukkaa thoppilae Ada vennaiyyaa ada ponnaiyyaa Ava aasa vachchaa kaiyalakka paaraiyaa Male Part Iruttaal iruttadikka Izhuppa mara kaaththadikka Female : Ooradangum munnaalae Odhungum enna paaththu Male : Thiruttuthanamaa nadakkuthammaa naadagam Male Part Thaazhampoo siththaada thalaiyil paaru Oru kooda mullaippoo jaadhi mullaippoo Thaazhampoo siththaada thalaiyil paaru Oru kooda mullaippoo jaadhi mullaippoo Female : Sirichchaa paaru maththaappu Azhagu maththaappoo Male Part Arugu pol verodi Aal pol thazhaichchirukku Female : Aasaiyum velanjirukku Aruvadaikku kaaththirukku Male : Ada veli thaandum maadu Onnu payira meya paakkuthadi Female Part Munthaana panthaada Hae munnum pinnum kaaththaada Vanthaanae muththam thanthaanae Munthaana panthaada Hae munnum pinnum kaaththaada Vanthaanae muththam thanthaanae Female Part Thanthaanae thaanae thanthaanae Thanthaanae avan thanthaanae Thaniyaaga thaagam theerkka vanthaanae….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : கண்டாங்கி சேலக் கட்டி வந்தாளே சின்னக்குட்டி ஆலவட்டம் போடுறாளே செல்லம்மா அடி கண்ணம்மா அடி சொர்ணம்மா இவ யாருக்காக காத்திருக்கா சொல்லம்மா பெண் : மச்சான தேடும் கண்ணு மை தீட்டி வந்த பொண்ணு மாப்பிள்ளைக்கு காத்திருக்கா தோப்பிலே அட வெண்ணய்யா அட பொன்னய்யா அவ ஆச வச்சா கையளக்க பாரையா ஆண் : இருட்டாய் இருட்டடிக்க இலுப்ப மரக் காத்தடிக்க பெண் : ஊரடங்கும் முன்னாலே ஒதுங்கும் என்னப் பாத்து ஆண் : திருட்டுத்தனமா நடக்குதம்மா நாடகம்.... ஆண் : தாழம்பூ சித்தாட தலையில் பாரு ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ தாழம்பூ சித்தாட தலையில் பாரு ஒரு கூடை முல்லைப்பூ ஜாதி முல்லைப்பூ பெண் : சிரிச்சா பாரு மத்தாப்பு அழகு மத்தாப்பு இந்த சின்னப்பொண்ணு மச்சானுக்கு ரோசாப்பூ ஆண் : அருகு போல் வேரோடி.... ஆல் போல் தழைச்சிருக்கு பெண் : ஆசையும் வெளஞ்சிருக்கு அறுவடைக்கு காத்திருக்கு ஆண் : அட வேலி தாண்டும் மாடு ஒன்னு பயிர மேயப் பாக்குதடி பெண் : முந்தானப் பந்தாட ஹே முன்னும் பின்னும் காத்தாட வந்தானே முத்தம் தந்தானே முந்தானப் பந்தாட ஹே முன்னும் பின்னும் காத்தாட வந்தானே முத்தம் தந்தானே பெண் : தந்தானே தானே தந்தானே தந்தானே அவன் தந்தானே தனியாக தாகம் தீர்க்க வந்தானே..........
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: G. K. Vengatesh
Lyrics by: Gangai Amaran
Release information: From Chinnanjsiru Kiliye (1980) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: G. K. Vengatesh
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Chinnanjsiru Kiliye
- Composer: G. K. Vengatesh
- Lyricist: Gangai Amaran