Roman script
Singers : Kidakkuzhi Mariyammal and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Female Part Aaa…..aa….aa….aa….aa….aa…. Aaa…..aa….aa….aa….aa….aa…. Female Part Sooriyanum pekkavilla Chandhiranum saatchiyilla….aa…..aa…ae… Sooriyanum pekkavilla Chandhiranum saatchiyilla….aa…..aa…ae… Paathakathi petha pulla Panjam thinnu valantha pulla….ae….ae…..hae Female Part Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male Part Kandaa vara sollunga Kaiyoda koottivaarunga Female Part Ammaadi aalamaram Marathumela uchchikilai….ae…ae….hae Ammaadi aalamaram Marathumela uchchikilai….ae…ae….hae Oththakili ninnaakkooda Kaththum paaru avan pera Female Part Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male Part Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Female Part
Oorellam koyillappaa Koyilellam saamiyappaa….aa….aa… Oorellam koyillappaa Koyilellam saamiyappaa….aa….aa… Oththa poodam kooda illayappaa Enga kudumbathula oruthanappaa…aa….aa…aa… Female Part Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male Part …………………. Male Part Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Female Part Kavasathaiyum kandathilla Entha kundalamum koodayilla….ae..ae.. Vaal thookki ninnan paaru Vanthu sandaippotta evanumillai…aa…. Vaal thookki ninnan paaru Vanthu sandaippotta evanumillai…ae….ae… Female Part Kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Avana kandaa vara sollunga Karnana kaiyoda kootti vaarunga Male Part Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Kandaa vara sollunga Kaiyoda kootti vaarunga Female Part Ae….ae….hae….hae… Ae….ae….hae….hae… Male Part …………………
தமிழ்
பாடகர்கள் : கிடக்குழி மாரியம்மாள் மற்றும் சந்தோஷ் நாரயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாரயணன் பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...அ பெண் : சூரியனும் பெக்கவில்ல சந்திரனும் சாட்சியில்ல......ஆ....ஆ.....ஏ.... சூரியனும் பெக்கவில்ல சந்திரனும் சாட்சியில்ல......ஆ....ஆ.....ஏ.... பாதகத்தி பெத்த புள்ள பஞ்சம் தின்னு வளந்த புள்ள....ஏ....ஏ....ஹே பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிளை....ஏ....ஏ....ஹே அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிளை....ஏ....ஏ....ஹே ஒத்தகிளி நின்னாக்கூட கத்தும் பாரு அவன் பேர பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : ஊரெல்லாம் கோயில்லப்பா கோயிலெல்லாம் சாமியப்பா...ஆ....ஆ.... ஊரெல்லாம் கோயில்லப்பா கோயிலெல்லாம் சாமியப்பா...ஆ....ஆ.... ஒத்த பூடம்கூட இல்லையப்பா எங்க குடுபத்துல ஒருத்தனப்பா...ஆ....ஆ....ஆ.... பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : ................... ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : கவசத்தையும் கண்டதில்ல... எந்த குண்டலமும் கூடயில்ல...ஏ.....ஏ... வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை....ஆ... வாள் தூக்கி நின்னான் பாரு வந்து சண்டைப்போட்ட எவனுமில்லை...ஏ.....ஏ... பெண் : கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க ஆண் : கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க பெண் : ஏ.....ஏ.....ஹே.....ஹே... ஏ.....ஏ.....ஹே.....ஹே... ஆண் : ............................
Song information
Singers: Kidakkuzhi Mariyammal and Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Release information: From Karnan (2021 Film) (2021) · Lyricist: Mari Selvaraj
Explore this song
- Singer: Kidakkuzhi Mariyammal and Santhosh Narayanan
- Film / album: Karnan (2021 Film)
- Composer: Santhosh Narayanan