Roman script
Singers : L. R. Eswari and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part …………….. Female Part Kanavugalae oraayiram kanavugalae Enthan thalaivanai Pirinthu vaarungalaen Intha thalaiviyai Meendum serungalaen Female Part Ninaivugalae inba ninaivugalae Ninaivugalae inba ninaivugalae Enthan thalaivanai thedi sellungalaen Intha thalaiviyin Thanimaiyai sollungalaen Female Part Ninaivugalae inba ninaivugalae Female Part Aasaiyillaatha mugaththinai paarththu Kannae yaen siriththaai Avasaramaaga piriththathinaalae Pennae nee azhuthaai Pennae nee azhuthaai….aa…aa….aa…. Female Part Mangala melam ketkum Thirunaalum ennaalo Ammi mithiththu paarkkum Manakkolam ennaalo Female Part Nichayathaampoolam kannodu Nettru nadanthathammaa Thirumana oorkolam pennullam Karpanai pannuthammaa Female Part ………………..
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : .............................. பெண் : கனவுகளே ஓராயிரம் கனவுகளே எந்தன் தலைவனை பிரிந்து வாருங்களேன் இந்த தலைவியை மீண்டும் சேருங்களேன் பெண் : நினைவுகளே இன்ப நினைவுகளே நினைவுகளே இன்ப நினைவுகளே எந்தன் தலைவனைத் தேடி செல்லுங்களேன் இந்த தலைவியின் தனிமையை சொல்லுங்களேன் பெண் : நினைவுகளே இன்ப நினைவுகளே.... பெண் : ஆசையில்லாத முகத்தினை பார்த்து கண்ணே ஏன் சிரித்தாய் அவசரமாக பிரித்ததினாலே பெண்ணே நீ அழுதாய் பெண்ணே நீ அழுதாய்....ஆ....ஆ...ஆ.... பெண் : மங்கல மேளம் கேட்கும் திருநாளும் எந்நாளோ அம்மி மிதித்து பார்க்கும் மணக்கோலம் எந்நாளோ பெண் : நிச்சயதாம்பூலம் கண்ணோடு நேற்று நடந்ததம்மா திருமண ஊர்கோலம் பெண்ணுள்ளம் கற்பனை பண்ணுதம்மா பெண் : .............................
Song information
Singers: L. R. Eswari and K. Swarna
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Raja Naagam (1974) · Singer: L. R. Eswari and K. Swarna · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: L. R. Eswari and K. Swarna
- Film / album: Raja Naagam
- Composer: V. Kumar
- Lyricist: Vaali