Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Female Part Hoo ooo oo oo ooo oo… Male Part Hoo ooo oo oo ooo oo… Female Part Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae Male Part Theenganiyae unnaasai polae naam Inaindhaaduvom innaalae Theenganiyae unnaasai polae naam Inaindhaaduvom innaalae Both : Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae Male Part Malarndhaadum inba cholai… Hoo oo ooo ooo ooo Malarndhaadum inba cholai… Manam magizhum ponnaana vaelai Female Part Aa…aa…aa…aaa…aa.. Alai modhum ullam nilai kaana Undhan thunai vaenum inba raajaa Alai modhum ullam nilai kaana Undhan thunai vaenum inba raajaa Both : Kanavin maayaa logathilae Naam kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae Male Part Azhaghaai nindraadum maanae… Ae..ae…oo… oo… Azhaghaai nindraadum maanae Un mozhiyae sangeetham thaanae Female Part Anbin uruvae mogana nilavil Amara kaaviyam paadi aaduvmae… Ae… ae… Male Part Hoo ooo ooo ooo ooo ooo Amudhae endhan vaazhvu thanilae Azhiyaadha oil veesum oviyam neeyae Amudhae endhan vaazhvu thanilae Azhiyaadha oil veesum oviyam neeyae Female Part Aa…aaa…aaa… Kaadhal illaadhu vaazhvae nillaadhu Kannaa en aavi neeyae Both : Kanavin maayaa logathilae naam Kalandhae ullaasam kaanbomae naam Kalandhae ullaasam kaanbomae
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ ஆண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ பெண் : கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே ஆண் : தீங்கனியே உன்னாசை போலே நாம் இணைதாடுவோம் இந்நாளே தீங்கனியே உன்னாசை போலே நாம் இணைதாடுவோம் இந்நாளே இருவர் : கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே ஆண் : மலர்ந்தாடும் இன்பச் சோலை... ஹோ ஓஒ ஓ ஓஒ ஓ மலர்ந்தாடும் இன்பச் சோலை மனம் மகிழும் பொன்னான வேளை பெண் : ஆ.....ஆ......ஆ......ஆ..... அலை மோதும் உள்ளம் நிலை காண உந்தன் துணை வேணும் இன்ப ராஜா அலை மோதும் உள்ளம் நிலை காண உந்தன் துணை வேணும் இன்ப ராஜா இருவர் : கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே ஆண் : அழகாய் நின்றாடும் மானே... ஏ.....ஏ.....ஒ.....ஓ.. அழகாய் நின்றாடும் மானே உன் மொழியே சங்கீதம் தானே பெண் : அன்பின் உருவே மோகன நிலவில் அமர காவியம் பாடி ஆடுவோமே..... ஏ......ஏ...... ஆண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஓ ஓஒ அமுதே எந்தன் வாழ்வு தனிலே அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே அமுதே எந்தன் வாழ்வு தனிலே அழியாத ஒளி வீசும் ஓவியம் நீயே பெண் : ஆ...ஆஆ.....ஆஆ... காதல் இல்லாது வாழ்வே நில்லாது கண்ணா என் ஆவி நீயே இருவர் : கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே...
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Annaiyin Aanai (1958) · Lyricist: Ku. Ma. Balasubramaniam
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Annaiyin Aanai
- Composer: S. M. Subbaiah Naidu