Roman script
Singers : T. R. Mahalingam and S. Varalakshmi Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Male Part Kanavilum unnai maravenae Naan kanavilum unnai maravenae Kalangam illa chandranae Maanae Kalangam illa chandranae Maanae Kanavilum unnai maravenae Female Part Kadhal amudhae en raaja naanae Kadhal amudhae en raaja naanae Kani vaai idhazh maevum premmai thaanae Male : Kaniyae naanae kavarndhidum kiliyaanen Kaniyae naanae kavarndhidum kiliyaanen Female : Igamadhil aanandhamae Igamadhil aanandhamae Naamae kanavilum inai piriyomae Kalangamilla inbamae naamae Dialogue : Male : Durga vasantha malar nee vandu naan Female : Enna vandendraal adhu Pala pushpangalai naadumae raaja Male : Ohoo appadi endraal Male Part Vaanil maevum thaara neeyae Vaaraai vana raani Female : Vaazhvil inbam thaaraai neeyae Vaaraai vana raaja Male Part Mogana punnagai seidhidum Moginiyae vana raani Female : Ahaa premai Malar maevum manam pol naamae Kanavilum inai piriyomae Female Part Maaninam thulli thulli Vilaiyaadum solaiyae Maanguyil kavi paadum velaiyae Maaninam thulli thulli Vilaiyaadum solaiyae Maanguyil kavi paadum velaiyae Male : Naadhamum neeyae geedhamum naanae Namadhu vaazhvu sugam thaanae Female Part Theenjuvai kalaiyae sendhamil silaiyae Igamadhil aanandhamae naamae Male : Igamadhil aanandhamae naamae Both : Kanavilum inai piriyomae Kalangamilla inbamae naamae Kalangamilla inbamae naamae Kanavilum inai piriyomae
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். விரலட்சுமி இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : கனவிலும் உன்னை மறவேனே நான் கனவிலும் உன்னை மறவேனே களங்கமில்லா சந்திரனே மானே களங்கமில்லா சந்திரனே மானே கனவிலும் உன்னை மறவேனே பெண் : காதல் அமுதே என் ராஜா நானே காதல் அமுதே என் ராஜா நானே கனி வாய் இதழ் மேவும் ப்ரேமை தானே ஆண் : கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன் கனியே நானே கவர்ந்திடும் கிளியானேன் பெண் : இகமதில் ஆனந்தமே இகமதில் ஆனந்தமே நாமே கனவிலும் இணை பிரியோமே களங்கமில்லா இன்பமே நாமே....... வசனம் : ஆண் : துர்க்கா வசந்த மலர் நீ வண்டு நான் பெண் : என்ன வண்டென்றால் அது பல புஷ்பங்களை நாடுமே ராஜா... ஆண் : ஓஹோ....அப்படியென்றால்..... ஆண் : வானில் மேவும் தாரா நீயே வாராய் வன ராணி பெண் : வாழ்வில் இன்பம் தாராய் நீயே வாராய் வன ராஜா ஆண் : மோகனப் புன்னகை செய்திடும் மோகினியே வன ராணி பெண் : ஆஹா........ப்ரேமை........ மலர் மேவும் மணம் போல் நாமே... கனவிலும் இணை பிரியோமே.... பெண் : மானினம் துள்ளி துள்ளி விளையாடும் சோலையே மாங்குயில் கவி பாடும் வேளையே மானினம் துள்ளி துள்ளி விளையாடும் சோலையே மாங்குயில் கவி பாடும் வேளையே ஆண் : நாதமும் நீயே கீதமும் நானே... நமது வாழ்வு சுகம்தானே..... பெண் : தீஞ்சுவை கலையே செந்தமிழ் சிலையே இகமதில் ஆனந்தமே நாமே...... ஆண் : இகமதில் ஆனந்தமே நாமே...... இருவர் : கனவிலும் இணை பிரியோமே களங்கமில்லா இன்பமே நாமே....... களங்கமில்லா இன்பமே நாமே..... கனவிலும் இணை பிரியோமே
Song information
Singers: T. R. Mahalingam and S. Varalakshmi
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: T. R. Mahalingam and S. Varalakshmi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: T. R. Mahalingam and S. Varalakshmi
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass