Roman script
Singer : Aalap Raju Music by : Navneeth Sundar Male Part Kanavilae thana nana nana nana nana Isaiyaa mozhiyaa Nee varugaiyil gama gama gama gama Athu swaramaa manamaa Idhayamae pada pada pada pada pada Thudippaa nadippaa Ezhum kavithaigal chuda chuda chuda chuda Uyirin pidippaa Male Part Nee enathae enathae En swasamae unnodu Naan vizhunthen azhuthen Penn kaadhal konden Adada adada varangal meithaano Male Part Kanavilae thana nana nana nana nana Isaiyaa mozhiyaa Nee varugaiyil gama gama gama gama Athu swaramaa manamaa Idhayamae pada pada pada pada pada Thudippaa nadippaa Ezhum kavithaigal chuda chuda chuda chuda Uyirin pidippaa Male Part Pesathu bothu Un mounam gaanam paadatho Naan thoongum neram Athuvae thaan thaalattatho Male Part Pennaga unnai Padaithavanae mayam seidhaano En nenjil unnai Vaithae thaiyal pottaano Male Part Yaar ival en katrodu thaan Ivalae en idhalin paatodu thaan Mudhalo mudivo Enathu uyir ival thaanae Male Part Kanavilae thana nana nana nana nana Isaiyaa mozhiyaa Nee varugaiyil gama gama gama gama Athu swaramaa manamaa Idhayamae pada pada pada pada pada Thudippaa nadippaa Ezhum kavithaigal chuda chuda chuda chuda Uyirin pidippaa Male Part Nee enathae enathae En swasamae unnodu Naan vizhunthen azhuthen Penn kaadhal konden Adada adada varangal meithaano Male Part Hmm hmm heyyy Isaiyaa mozhiyaa Hmm hmm hmm ahhh Swaramaa manamaa
தமிழ்
பாடகர் : ஆலப் ராஜு இசையமைப்பாளர் : நவநீத் சுந்தர் ஆண் : கனவிலே தன நன நன நன நன இசையா மொழியா நீ வருகையில் கம கம கம கம அது ஸ்வரமா மனமா இதயமே பட பட பட பட பட துடிப்பா நடிப்பா எழும் கவிதைகள் சுட சுட சுட சுட உயிரின் பிடிப்பா ஆண் : நீ எனதே எனதே என் சுவாசமே உன்னோடு நான் விழுந்தேன் அழுதேன் பெண் காதல் கொண்டேன் அடடா அடடா வரங்கள் மெய் தானோ ஆண் : கனவிலே தன நன நன நன நன இசையா மொழியா நீ வருகையில் கம கம கம கம அது ஸ்வரமா மனமா இதயமே பட பட பட பட பட துடிப்பா நடிப்பா எழும் கவிதைகள் சுட சுட சுட சுட உயிரின் பிடிப்பா ஆண் : பேசாத போது உன் மௌனம் கானம் பாடாதோ நான் தூங்கும் நேரம் அதுவே தான் தாலாட்டாதோ ஆண் : பெண்ணாக உன்னை படைத்தவனே மாயம் செய்தானோ என் நெஞ்சில் உன்னை வைத்தே தையல் போட்டானோ ஆண் : யார் இவள் என் காற்றோடு தான் இவளே என் இதழின் பாட்டோடு தான் முதலோ முடிவோ எனது உயிர் இவள் தானே ஆண் : கனவிலே தன நன நன நன நன இசையா மொழியா நீ வருகையில் கம கம கம கம அது ஸ்வரமா மனமா இதயமே பட பட பட பட பட துடிப்பா நடிப்பா எழும் கவிதைகள் சுட சுட சுட சுட உயிரின் பிடிப்பா ஆண் : நீ எனதே எனதே என் சுவாசமே உன்னோடு நான் விழுந்தேன் அழுதேன் பெண் காதல் கொண்டேன் அடடா அடடா வரங்கள் மெய் தானோ ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹே இசையா மொழியா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஆ ஸ்வரமா மனமா
Song information
Singer: Aalap Raju
Music by: Navneeth Sundar
Release information: From Kanavile Lyrics (2018) · Lyricist: Navneeth Sundar
Explore this song
- Singer: Aalap Raju
- Film / album: Kanavile Lyrics
- Composer: Navneeth Sundar