Roman script
Singer : Aalap Raju Music by : Harris Jayaraj Male Part Vizhiyae Vizhiyae Thirai virigirathae Unnai paarthidum velayilae Adhilae adhilae Padam varaigiradhae Manam serndhidum aasaigalae Male Part Kadhiravanaaga thirindha pagal Nilavena theyavum thunidhadhadi Karuniramaaga irundha nizhal Unadhoru paarvayil veluththadi Male Part {Anabae unnai paarpadhum Anubavamae Unnaal uyir povadhum Sugam sugamae} (2) Male Part Vizhiyae Vizhiyae Thirai virigirathae Unnai paarthidum velayilae Adhilae adhilae Padam varaigiradhae Manam serndhidum aasaigalae Male Part Edhai nee sonnaalum viyappen Un azhagai kaiyendhi rasippen Edhai nee sonnaalum viyappen un azhagai kaiyendhi rasippen Male Part Adam nee seidhaalum poruppen Un kuralai cell phonil padhithen Pozhudhum unnodu iruppen Un sirippil sombalgal murippen Male Part Edhai nee sonnaalum viyappen Un azhagai kaiyendhi rasippen Chorus Mmmm…mmmm….mmmm Mmmm…mmmm….mmmm Male Part Ilaiyum theendaadha kani nee Naan suvaikkum naal kittum poru nee Viralgal meettaadha isai nee Mellisaiyaai en kaadhal vasam nee Male Part Thavamae seiyaadha varam nee Pen kadalae muththangal idu nee Ilayum theendaadha kani nee Naan suvaikkum naal kittum poru nee….
தமிழ்
பாடகா் : ஆலப் ராஜூ இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : விழியே விழியே திரை விரிகிறதே உன்னை பார்த்திடும் வேளையிலே அதிலே அதிலே படம் வரைகிறதே மனம் சேர்ந்திடும் ஆசைகளே ஆண் : கதிரவனாக திரிந்த பகல் நிலவென தேயவும் துணிந்ததடி கருநிறமாக இருந்த நிழல் உனதொரு பார்வையில் வெளுத்ததடி ஆண் : { அன்பே உன்னை பார்ப்பதும் அனுபவமே உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே } (2) ஆண் : விழியே விழியே திரை விரிகிறதே உன்னை பார்த்திடும் வேளையிலே அதிலே அதிலே படம் வரைகிறதே மனம் சேர்ந்திடும் ஆசைகளே ஆண் : { எதை நீ சொன்னாலும் வியப்பேன் உன் அழகை கை ஏந்தி ரசிப்பேன் } (2) ஆண் : அடம் நீ செய்தாலும் பொறுப்பேன் உன் குரலை செல்போனில் பதித்தேன் பொழுதும் உன்னோடு இருப்பேன் உன் சிாிப்பில் சோம்பல்கள் முறிப்பேன் ஆண் : எதை நீ சொன்னாலும் வியப்பேன் உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன் குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : இலையும் தீண்டாத கனி நீ நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ விரல்கள் மீட்டாத இசை நீ மெல்லிசையாய் என் காதல் வசம் நீ ஆண் : தவமே செய்யாத வரம் நீ பெண் கடலே முத்தங்கள் இடு நீ இலையும் தீண்டாத கனி நீ நான் சுவைக்கும் நாள் கிட்டும் பொறு நீ
Song details
Music by: Harris Jayaraj
Release information: From Idhu Kathirvelan Kadhal (2014) · Lyricist: Thamarai
- Singer: Aalap Raju
- Film / album: Idhu Kathirvelan Kadhal
- Composer: Harris Jayaraj