Roman script
Singers : Aalap Raju, Chinmayi and Sharmila Music by : Harris Jayaraj Male Part Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok Male Part Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok Female Part Un paarvai un paarvai un vaarthai Adhu oru naalum ennai eerthathillai Irunthaalum thuninthu vanthaai Indha kaadhal ennai anaithida Vaithaai sugamaai …. Male Part Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok Male Part Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok Male Part ………………………………. Male Part Chinna chinnathaai anbu Thooral neeyum poda Adhai sinthaamal kaiyil Naanum alli kolla Female Part Vanna vannamaai endhan Vaanam maari poga Naanum kaatrodu megamaaga thulli sella Male Part Vizhigalil Female : Mmm ah ah Vizhigalil varaigiraai vaanavillai Adhil neela vannam veesuthadi Kaadhal athai Female Part Viral korthadhum Vizhi anaithadhum Valaiyai virumbi meen vanthadho Male Part Akila akila en chedi poo poothadhae Female : Mm hmm Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok Male Part Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok Male Part { Ah oh oh oh yeh oh Ah oh oh oh yeh } (2) Female Part ……………………………………………… Male Part ……………………….. Female : ……………………. Male Part Minnalaagavae kannil Neeyum vanthu sella Andha minsaara thaakuthalai Yenna solla Female Part Mutru pulliyaai ennai Naanum pooti kolla Adhil pookolam potu vitaai Mella mella Male Part Nilavilae kaal vaitha armstronga Un manathinil kaal vaipen naan strong ah Female Part Kili asainthadha kilai asainthadha Siragum mulaithadhu imaigalilae Male Part Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum Female : Ok ok Male Part Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum Female : Ok ok
தமிழ்
பாடகிகள் : சின்மயி, ஷர்மிளா பாடகா் : ஆலப் ராஜு இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே பெண் : உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை இருந்தாலும் துணிந்து வந்தாய் இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய் சுகமாய் ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே ஆண் : ................................. ஆண் : சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள பெண் : வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல ஆண் : விழிகளில் பெண் : ம்ம்ம் ஆ ஆ விழிகளில் வரைகிறாய் வானவில்லை அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை பெண் : விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும் வலையை விரும்பி மீன் வந்ததோ ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ஆண் : நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே ஆண் : { ஆ ஓ ஓ ஓ ஏ ஓ ஆ ஓ ஓ ஓ ஏ } (2) பெண் : ..................................... ஆண் : ..................................... பெண் : ..................................... ஆண் : மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல பெண் : முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல ஆண் : நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா பெண் : கிளி அசைந்ததா கிளை அசைந்ததா சிறகும் முளைத்தது இமைகளிலே ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் பெண் : ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் பெண் : ஓகே ஓகே
Song details
Singers: Aalap Raju, Chinmayi and Sharmila
Music by: Harris Jayaraj
Release information: From Oru Kal Oru Kannadi (2012) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Aalap Raju
- Singer: Chinmayi and Sharmila
- Film / album: Oru Kal Oru Kannadi
- Composer: Harris Jayaraj