Roman script
Singer : T. M. Soundaraja Music by : T. R. Pappa Male Part Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm…. Male Part Azhagukku oruthi endraal Aval ivaldhaano Aasaiyin ootru endraal Aval ivaldhaano Male Part Enakkena thondri vandha Ival avaldhaano Iru porul thaangi vandha Thamizh malar theno Male Part Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm…. Male Part Kadithangalil ival Kai vannam kandaen Karu vizhiyil edutha Mai vannam kandaen….. Ezhuthukkum seyalukkum Sambandham illai Ennathaan naanam idhu Seigindra thollai Male Part Kanavil nindra thirumugam Kanni ival pudhu mugam Kangalukkum nenjinukkum Arimugammmm….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : கனவில் நின்ற திருமுகம்..... கன்னி இவள் புது முகம்... கனவில் நின்ற திருமுகம்...... கன்னி இவள் புது முகம்... கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்...... ஆண் : அழகுக்கு ஒருத்தி என்றால் அவள் இவள்தானோ... ஆசையின் ஊற்று என்றால் அவள் இவள்தானோ... ஆண் : எனக்கென தோன்றி வந்த இவள் அவள்தானோ... இரு பொருள் தாங்கி வந்த தமிழ் மலர் தேனோ...... ஆண் : கனவில் நின்ற திருமுகம்...... கன்னி இவள் புது முகம்... கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்...... ஆண் : கடிதங்களில் இவள் கை வண்ணம் கண்டேன்... கரு விழியில் எடுத்த மை வண்ணம் கண்டேன்... எழுத்துக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை... என்னதான் நாணமிது செய்கின்ற தொல்லை...... ஆண் : கனவில் நின்ற திருமுகம்...... கன்னி இவள் புது முகம்... கண்களுக்கும் நெஞ்சினுக்கும் அறிமுகம்ம்ம்......
Song information
Singer: T. M. Soundaraja
Music by: T. R. Pappa
Release information: From Teacheramma (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundaraja
- Film / album: Teacheramma
- Composer: T. R. Pappa