Roman script
Singer : Srini Music by : Sathya C Male Part Thana naana thana naana Thana naana thana naa Thana naana thana naanaanan naa Male Part Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai Thodaraa nee Mudivaa nee Nindraai Male Part Idhu pollaanaadhae Ohoo..ooo Naan ennavadhoo Ohoo…ooo Male Part Iru uruvangal Aadattum Iru ulagangal Aagattum Iru vedangal Theerattum Ohoo…oo.. Male Part Oru uruvam thaano Verum bimbam thaano Pudhu maatram thaano Tharumoo Male Part Iruvarum theeyaga Paarthu kollalaam Oh uyir varum Kaigalil nadanthidalaam Male Part Oru puyal pol Enai nerungum Siru idhayam Norunguthae..ae… Male Part Naan thindaadavoo oh oo Un pinnaadavoo oh oo Minsaarangal peiyattum Min mootangal thoondattum Munnae suzhal kaanattum…oh oo Male Part Nee imaiyam thaanao Naan kaanthal thaano Vanthu sera thaano Sariyoo… Male Part Kanavaa nee Nijamaa nee Oliyaai nee vanthaai Thodaraa nee Mudivaa nee Nindraai Male Part Thaamarai por Paadhamae Thaangida dhinam Yenguven Male Part Kannilae iru vari Adikkadi ezhuthadi Kaigalil sikkinaal Koththipovenoo Male Part Idhu pollaanaadhae Ohoo..ooo Naan ennavadhoo Ohoo…ooo Male Part Iru uruvangal Aadattum Iru ulagangal Aagattum Iru vedangal Theerattum Ohoo…oo.. Male Part Oru uruvam thaano Verum bimbam thaano Pudhu maatram thaano Tharumoo Male Part Thana naana thana naa
தமிழ்
பாடகர் : ஸ்ரீனி இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : தன னான தன னான தன னான தன னா தன னான தன னான னானனா ஆண் : கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய் தொடரா நீ முடிவா நீ நின்றாய் ஆண் : இது பொல்லானதே ஓஹோ...... நான் என்னாவதோ ஓஹோ...... ஆண் : இரு உருவங்கள் ஆடட்டும் இரு உலகங்கள் ஆகட்டும் இரு வேதங்கள் தீரட்டும் ஓஹோ...... ஆண் : ஒரு உருவம் தானோ வெறும் பிம்பம் தானோ புது மாற்றம் தானோ தருமோ ஆண் : இருவரும் தீயாக பார்த்து கொள்ளலாம் உயிர் வரும் கைகளில் நடந்திடலாம் ஆண் : ஒரு புயல் போல் என்னை நெருங்கும் சிறு இதயம் நொறுங்குதே.... ஆண் : நான் திண்டாடவோ ஓ... உன் பின்னாடவோ ஓ.... மின்சாரங்கள் பெய்யட்டும் மின்னோட்டங்கள் தூண்டட்டும் முன்னே சுழல் காணட்டும்…ஓ... ஆண் : நீ இமையம் தானோ நான் தாண்டத் தானோ வந்து சேர தானோ சரியோ... ஆண் : கனவா நீ நிஜமா நீ ஒளியாய் நீ வந்தாய் தொடரா நீ முடிவா நீ நின்றாய் ஆண் : தாமரை பொற்பாதமே தாங்கிட தினம் ஏங்குவேன் ஆண் : கண்ணிலே இரு வரி அடிக்கடி எழுதடி கைகளில் சிக்கினால் கொத்திப்போவேனோ ஆண் : இது பொல்லானாதே ஓஹோ...... நான் என்னாவதோ ஓஹோ..... ஆண் : இரு உருவங்கள் ஆடட்டும் இரு உலகங்கள் ஆகட்டும் இரு வேதங்கள் தீரட்டும் ஓஹோ..ஓ.... ஆண் : ஒரு உருவம் தானோ வெறும் பிம்பம் தானோ புது மாற்றம் தானோ தருமோ ஆண் : தன னான தனனா
Song information
Singer: Srini
Music by: Sathya C
Release information: From Yaar Andha Karupu Aadu (2018) · Lyricist: ST Senthil Guhan
Explore this song
- Singer: Srini
- Film / album: Yaar Andha Karupu Aadu
- Composer: Sathya C