Roman script
Singers : Saindhavi and G. V. Prakash Kumar Music by : Sathya C Male Part Cindrella cindrella En ulagam cindrella Nee illaa naal ellaam Naan yethu cindrella Male Part Ennullae nee inba Pechaaga Umm aasaiyae Naan vangum moochaaga Male Part Cindrella o cindrella Cindrella o cindrella Male Part Cindrella cindrella En ulagam cindrella Nee illaa naal ellaam Naan yethu cindrella Chorus {Nagaruthu ulagam Nammai mattum vilagi Nagarattum nadakkalaam Thodarndhidum sugangal Thodarndhidum varaiyil Namakkullae tholaiyalaam} (2) Chorus Pappa paapa Papa papa papppa papa papa paaa Paapaa paaa Pappa paapa Papa papa papppa aaa Papa papa paaa Female Part Sila sila nimidangal Siragasai paruvangal Mudhal murai uyir varai Nanaikkirathae Male Part Ah oru ganam pidivatham Oru ganam bayavatham Idhu varai irul varai Izhukirathae Female Part Un kangalae Kai neettuthae Yedhyedho yedhyedho Poi kaatuthae Male Part Neeyaarena Naan yaarena Puriyatha neram thaan Vaal aatuthae Male Part Cindrella o cindrella Cindrella o cindrella Female Part Cindrella cindrella En ulagam cindrella Nee illaa naal ellaam Naan yethu cindrella…aa..aa…ah Male Part Oh ooo Oh o o Female : Aha…aa…aa.. Male Part Oh neruppena kidanthomae Sarugena vizhunthomae Adhil oru avasaram Purigirathae Female Part Dhinam oru maatrangal Thegaithidum yekkangal Unakkena enakkena Irukkirathae Male Part Yaar ketpadhu Yaar solvathu Nenjodu thadumaatram Undaanathu Female : Theeyaana nee Neeyaana naan Yaar kaadhal yaarodu Ondraanathu Male Part Cindrella o cindrella Cindrella o cindrella Female : Cindrella…aa… Whistling : ………………………… Female Part Haha haaa Whistling : ………………………. Female Part Haa haa haa
தமிழ்
பாடகர்கள் : சைந்தவி மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா என் உலகம் சிண்ட்ரெல்லா நீ இல்லா நாள் எல்லாம் நான் ஏது சிண்ட்ரெல்லா ஆண் : என்னுள்ளே நீ இன்ப பேச்சாக ஆசையே நான் வாங்கும் மூச்சாக ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா ஆண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா என் உலகம் சிண்ட்ரெல்லா நீ இல்லா நாள் எல்லாம் நான் ஏது சிண்ட்ரெல்லா குழு : {நகருது உலகம் நம்மை மட்டும் விலகி நகரட்டும் நடக்கலாம் தொடர்ந்திடும் சுகங்கள் தொடர்ந்திடும் வரையில் நமக்குள்ளே தொலையலாம்} (2) குழு : ................................................ பெண் : சில சில நிமிடங்கள் சிறகசை பருவங்கள் முதல் முறை உயிர் வரை நனைக்கிறதே ஆண் : ஆ.. ஒரு கணம் பிடிவாதம் ஒரு கணம் பயவாதம் இது வரை இருள் வரை இழுக்கிறதே பெண் : உன் கண்களே கை நீட்டுதே ஏதேதோ ஏதேதோ பொய் காட்டுதே ஆண் : நீயாரென நான் யாரென புரியாத நேரம் தான் வால் ஆட்டுதே ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா பெண் : சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா என் உலகம் சிண்ட்ரெல்லா நீ இல்லா நாள் எல்லாம் நான் ஏது சிண்ட்ரெல்லா… ஆ..ஆ…ஆ.. ஆண் : ஓ ஓ.... ஓ.. ஓ..... பெண் : ஆஹா…ஆ…ஆ.. ஆண் : ஓ நெருப்பென கிடந்தோமே சருகென விழுந்தோமே அதில் ஒரு அவசரம் புரிகிறதே பெண் : தினம் ஒரு மாற்றங்கள் திகைத்திடும் ஏக்கங்கள் உனக்கென எனக்கென இருக்கிறதே ஆண் : யார் கேட்பது யார் சொல்வது நெஞ்சோடு தடுமாற்றம் உண்டானது பெண் : தீயான நீ நீயான நான் யார் காதல் யாரோடு ஒன்றானது ஆண் : சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா சிண்ட்ரெல்லா ஓ சிண்ட்ரெல்லா பெண் : சிண்ட்ரெல்லா...... பெண் : ஹா ஹா பெண் : ஹா ஹா ஹா
Song details
Singers: Saindhavi and G. V. Prakash Kumar
Music by: Sathya C
Release information: From Yaar Andha Karupu Aadu (2018) · Singer: Saindhavi and G. V. Prakash Kumar · Lyricist: Pa.Vijay · Music: C. Sathya
- Singer: Saindhavi and G. V. Prakash Kumar
- Film / album: Yaar Andha Karupu Aadu
- Composer: Sathya C