Roman script
Singer : Tippu Music by : Sathya C Male Part Artha raathiri Artham ennadi Thalai keezhaai Maari nirkkuthae Male Part Manam maaruthae Maanam poguthae Thappu thappaai Thappu nadakkuthae Male Part Hey bothaiyae Neethaan en thevaiyae Thedi thaan pogiren Thengi thaan nirkkiren Male Part Ennai naan marakkiren Odainthu naan nadakkiren Thannaala naan pinnala thaan Sorry thaan solgiren Enaaveno yethaaveno Irunthu thaan paarkkiren Chorus {Nan naananaa Nan naananaa Naa naa naa nana naa} (2) Male Part Arai manidhanaaga Naan irukkiren Ohoo oo mulu manidhanaaga Naan kudikkiren Male Part Kuppai mettil Meththai pottu thoonginen Ohoo oo pookalai Saakadaiyil veesinen Male Part Ohh enna Oh ho hoo nee enna Male Part En vaasamae Oho madhuvil mattum Naan irukkiren En neramae Oh hoo iravil mattum Thaan vaazhgiren Chorus Nan naananaa Nan naananaa Naa naa naa nana naa Male Part Artha raathiri Artham ennadi Thalai keezhaai Maari nirkkuthae
தமிழ்
பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : சத்யா சி ஆண் : அர்த்த ராத்திரி அர்த்தம் என்னடி தலை கீழாய் மாறி நிற்குதே ஆண் : மனம் மாறுதே மானம் போகுதே தப்பு தப்பாய் தப்பு நடக்குதே ஆண் : ஹே போதையே நீதான் என் தேவையே தேடிதான் போகிறேன் தேங்கி தான் நிற்கிறேன் ஆண் : என்னை நான் மறக்கிறேன் ஒடிந்து நான் நடக்கிறேன் தன்னால நான் பின்னால தான் சாரி தான் சொல்கிறேன் என்னாவேனோ ஏதாவேனோ இருந்து தான் பார்க்கிறேன் குழு : {நான் நான்னா நான் நான்னா னா னா னா நானா னா} (2) ஆண் : அரை மனிதனாக நான் இருக்கிறேன் ஓஹோ ஓ முழு மனிதனாக நான் குடிக்கிறேன் ஆண் : குப்பை மேட்டில் மெத்தை போட்டு தூங்கினேன் ஓஹோ ஓ பூக்களை சாக்கடையில் வீசினேன் ஆண் : ஓ என்ன ஓ ஹோ ஹோ நீ என்ன ஆண் : என் வாசமே ஓஹோ மதுவில் மட்டும் நான் இருக்கிறேன் என் நேரமே ஒஹ் ஹோ இரவில் மட்டும் தான் வாழ்கிறேன் குழு : நான் நான்னா நான் நான்னா னா னா னா நானா னா ஆண் : அர்த்த ராத்திரி அர்த்தம் என்னடி தலை கீழாய் மாறி நிற்குதே
Song details
Music by: Sathya C
Release information: From Yaar Andha Karupu Aadu (2018) · Lyricist: ST Senthil Guhan
- Singer: Tippu
- Film / album: Yaar Andha Karupu Aadu
- Composer: Sathya C