Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Lyrics by : Pulamai Pithan Male Part Kanavaa illai kadhaiyaa Idhu thaan sollum vidhiyaa Kaadhal endroru deepam Kaatril saainddhathu paavam En mel ennadi kovam Kannae kanmaniyae.. Male Part Kanavaa illai kadhaiyaa Idhu thaan sollum vidhiyaa Male Part Endhan kaadhal koyil Indru vendhathu ingae theeyil Thullidum aasai maanae Ingu kolliyai vaithavan naanae Male Part Manadhinil undhan ninaivugalae Kadal alai pole alaigirathae Indru yeno naanum vaazhgiren Male Part Kanavaa illai kadhaiyaa Idhu thaan sollum vidhiyaa Male Part Kangalil kanneer odum Thunba kaaviyam naalum paadum Unakkadhu engae ketkum Idhu oomaiyin raagam aagum Male Part Malarvanam ingae erigirathae Vasanthathil ilaigal uthirgirathae Ithu nyaayam thaanaa kanmani Male Part Kanavaa illai kadhaiyaa Idhu thaan sollum vidhiyaa Kaadhal endroru deepam Kaatril saainddhathu paavam En mel ennadi kovam Kannae kanmaniyae.. Male Part Kanavaa illai kadhaiyaa Idhu thaan sollum vidhiyaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா காதல் என்றொரு தீபம் காற்றில் சாய்ந்தது பாவம் என் மேல் என்னடி கோபம் கண்ணே கண்மணியே...... ஆண் : கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா ஆண் : எந்தன் காதல் கோயில் இன்று வெந்தது இங்கே தீயில் துள்ளிடும் ஆசை மானே இங்கு கொள்ளியை வைத்தவன் நானே ஆண் : மனதினில் உந்தன் நினைவுகளே கடலலை போலே அலைகிறதே இன்று ஏனோ நானும் வாழ்கிறேன்.... ஆண் : கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா ஆண் : கண்களில் கண்ணீர் ஓடும் துன்ப காவியம் நாளும் பாடும் உனக்கது எங்கே கேட்கும் இது ஊமையின் ராகம் ஆகும் ஆண் : மலர்வனம் இங்கே எரிகிறதே வசந்தத்தில் இலைகள் உதிர்கிறதே இது ஞாயம் தானா கண்மணி ஆண் : கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா காதல் என்றொரு தீபம் காற்றில் சாய்ந்தது பாவம் என் மேல் என்னடி கோபம் கண்ணே கண்மணியே...... ஆண் : கனவா இல்லை கதையா இதுதான் சொல்லும் விதியா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyrics by: Pulamai Pithan
Release information: From Thandanai (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thandanai
- Composer: Chandrabose
- Lyricist: Pulamai Pithan