Roman script
Singers : T. M. Soundrarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Kalyaanathai manathil vaiththu Kaiyai thottu paarkkavaa Kamban sonna vaarthai ellaam Naan sollavaa kannae Naan sollavaa…. Female Part Kalyaanathai manathil vaiththu Kaiyai thottu paarkkavaa Kamban sonna vaarthai ellaam Naan sollavaa kannae Naan sollavaa…. Female Part Kalyaanathai manathil vaiththu Kaiyai thottu paarkkavaa Male Part Kuzhal panjanai aagaatho Vandu sangathi sollaatho Angu chanthiran vanthu manthiram sollum Sambavam neraatho Antha sambavam neraatho Female Part Kalyaanathai manathil vaiththu Kaiyai thottu paarkkavaa Female Part Urukku thangam vadiththa kannam Kaalam thanthathu Unakku mattum kodukka solli Deivam sonnathu Male Part Adhil muththirai vaipeno Siru siththiram seiveno Illai paththiramaaga palliyil vaiththu Paadam solveno Antha paadam solveno Female Part Kalyaanathai manathil vaiththu Kaiyai thottu paarkkavaa Male Part Azhagaiyellaam ondraai kandaal Nenjam aarumo Female : Pazhagavillai konjam endraal Panjam theerumo Male Part Maalai thantha pin kondaadu Female : Adhu pennukku panpaadu Male : Pinnaal maalaiyil enna Kaalaiyil enna maan vizhi unnodu Female Part Kalyaanathai manathil vaiththu Kaiyai thottu paarkkavaa Male : Kamban sonna vaarthai ellaam Naan sollavaa kannae Naan sollavaa…. Both : Kalyaanathai manathil vaiththu Kaiyai thottu paarkkavaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம் நான் சொல்லவா கண்ணே நான் சொல்லவா......... பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம் நான் சொல்லவா கண்ணே நான் சொல்லவா......... ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா ஆண் : குழல் வளர்ந்து கொடிகளைப் போல் பாதம் தழுவுது குறுகுறுத்த விழியில் வண்டு மோகம் பாடுது பெண் : குழல் பஞ்சணை ஆகாதோ வண்டு சங்கதி சொல்லாதோ அங்கு சந்திரன் வந்து மந்திரம் சொல்லும் சம்பவம் நேராதோ அந்தச் சம்பவம் நேராதோ....... பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா பெண் : உருக்குத் தங்கம் வடித்த கன்னம் காலம் தந்தது உனக்கு மட்டும் கொடுக்கச் சொல்லி தெய்வம் சொன்னது ஆண் : அதில் முத்திரை வைப்பேனோ சிறு சித்திரம் செய்வேனோ இல்லை பத்திரமாகப் பள்ளியில் வைத்துப் பாடம் சொல்வேனோ அந்தப் பாடம் சொல்வேனோ.... ஆண் : கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா ஆண் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால் நெஞ்சம் ஆறுமோ பெண் : பழகவில்லை கொஞ்சம் என்றால் பஞ்சம் தீருமோ ஆண் : அழகையெல்லாம் ஒன்றாய் கண்டால் நெஞ்சம் ஆறுமோ பெண் : பழகவில்லை கொஞ்சம் என்றால் பஞ்சம் தீருமோ ஆண் : மாலை தந்த பின் கொண்டாடு பெண் : அது பெண்ணுக்குப் பண்பாடு ஆண் : பின்னால் மாலையில் என்ன காலையில் என்ன மான் விழி உன்னோடு....... பெண் : கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா ஆண் : கம்பன் சொன்ன வார்த்தை எல்லாம் நான் சொல்லவா கண்ணே நான் சொல்லவா......... இருவர் : கல்யாணத்தை மனதில் வைத்து கையைத் தொட்டுப் பார்க்கவா
Song information
Singers: T. M. Soundrarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Nyayam Ketkirom (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundrarajan and P. Susheela
- Film / album: Nyayam Ketkirom
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan