Roman script
Singer : Anthony Dasan Music by : Santhosh Narayanan Male Part Kaadhal kanmaniyae..ae….. Male Part Kalyanamam kalyanam Kaadhal kanmaniku kalyanam Kalyanamam kalyanam Kaadhali ponnuku kalyanam Male Part Onna sirichu meiya pazhagi Kannal pesi kaathu kedanthu Oruvar madiyil oruvar sarinthu Urangidamal kanavum kandu Kadaisi varaikum varuvathaga Kathaiyum vittalae Indru athanaiyelam maranthuvittu Paranthum vittalae Male Part Kalyanamam kalyanam Kaadhal kanmaniku kalyanam Kalyanamam kalyanam Kaadhali ponnuku kalyanam Chorus …………………………. Male Part Kaadhal kanmaniyae…ae…. Male Part Koora sela madichu katti Kunkuma potta nethiyil vechu Manavarayil ava iruppa maharaniya Avala kaadhalichavan Kalangi nippaan appuraniya… Male Part Kalyanam kalyanam kalyanam Male Part Getti melam kaathu polaka Naadhaswaram onghi olikka Kacheria rasichirupan ooru munnala Avala kaadhalichavan Kathariduvan oosai illama.. Male Part Kalyanam kalyanam kalyanam Female Part Sadhi sanatha vanangikitu Sattunu sattunu sirichukitu Parisu porula vaangi vaippa Romba aasaiya Male Part Avala kaadhalichavan Kasangi nippan saniyaasiya Female Part Vagavagaiya samachu vechu Vazha elaiyil panthiyum ittu Purushankku ootividuva Photo pudikathan Male Part Avala kaadhalichavan Manasukkula gundu vedikathaan Male Part Mangala thaali kazhuthil aada Manthira vaartha iyerum odha Car il eri poiduva Puguntha veetukku Avala kaadhalichavan Vanthiduvanae nadu rottuku Male Part Kalyanam kalyanam kalyanam Male Part Kaadhal kanmaniae….aaee…… Male Part Kalyanamam kalyanam Kaadhal kanmaniku kalyanam Kalyanamam kalyanam Kaadhali ponnuku kalyanam
தமிழ்
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : காதல் கண்மணியே ஆண் : கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம் ஆண் : ஒன்னா சிரிச்சு மெய்யா பழகி கண்ணால் பேசி காத்துக் கிடந்து ஒருவர் மடியில் ஒருவர் சரிந்து உறங்கிடாமல் கனவும் கண்டு கடைசி வரைக்கும் வருவதாக கதையும் விட்டாளே இன்று அதனை எல்லாம் மறந்துவிட்டு பறந்தும் விட்டாளே ஆண் : கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம் குழு : ......................................... ஆண் : காதல் கண்மணியே ஆண் : கூரச் சேல மடிச்சு கட்டி குங்குமபொட்ட நெத்தியில் வெச்சு மணவறையில் அவ இருப்பா மகாராணியா அவள காதலிச்சவன் கலங்கி நிப்பான் அப்புராணியா ஆண் : கல்யாணம் கல்யாணம் கல்யாணம் ஆண் : கெட்டி மேளம் காது பொளக்க நாதஸ்வரம் ஓங்கி ஒலிக்க கச்சேரிய ரசிச்சிருப்பான் ஊரு முன்னால அவள காதலிச்சவன் கதறிடுவான் ஓசையில்லாம ஆண் : கல்யாணம் கல்யாணம் கல்யாணம் பெண் : சாதி சனத்த வணங்கிக்கிட்டு சட்டுன்னு சட்டுன்னு சிரிச்சுக்கிட்டு பரிசுப் பொருள வாங்கி வைப்பா ரொம்ப ஆசையா ஆண் : அவள காதலிச்சவன் கசங்கி நிப்பான் சந்நியாசியா பெண் : வகை வகையா சமைச்சு வெச்சு வாழ இலையில் பந்தியும் இட்டு புருஷனுக்கு ஊட்டி விடுவா போட்டோ புடிக்கத் தான் ஆண் : அவள காதலிச்சவன் மனசுக்குள்ள குண்டு வெடிக்கத்தான் ஆண் : மங்களத் தாலி கழுத்தில் ஆட மந்திர வார்த்த அய்யரும் ஓத காரில் ஏறி போயிடுவா புகுந்த வீட்டுக்கு அவள காதலிச்சவன் வந்திடுவானே நடு ரோட்டுக்கு ஆண் : கல்யாணம் கல்யாணம் கல்யாணம் ஆண் : காதல் கண்மணியே ஆண் : கல்யாணமாம் கல்யாணம் காதல் கண்மணிக்கு கல்யாணம் கல்யாணமாம் கல்யாணம் காதலி பொண்ணுக்கு கல்யாணம்
Song information
Singer: Anthony Dasan
Music by: Santhosh Narayanan
Release information: From Cuckoo (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Anthony Dasan
- Film / album: Cuckoo
- Composer: Santhosh Narayanan