Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Kalyaanamaam katcheriyaam Ponnoonjalaam poo maalaiyaam Jo jo jo jojajo Male Part Kalyaanamaam katcheriyaam Ponnoonjalaam poo maalaiyaam Jo jo jo jojajo Kalyaaniyil aalaapanai Kanneeril aaraathanai Male Part Naan valarththa poonguruvi veridanthedi Naan valarththa poonguruvi veridanthedi Solla ninaiththa udan Amainthathammaa atharkoru jodi Solla ninaiththa udan Amainthathammaa atharkoru jodi Male Part Nizhal padamaai oduthu En ninaivugal kodi Antha ninaivugalaal Vaazhkkaiyilae kaaviyam paadi Male Part Kalyaanamaam katcheriyaam Ponnoonjalaam poo maalaiyaam Jo jo jo jojajo Male Part Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu Yaededuththaen ezhuthi vaiththaen naanoru paattu Adhai unakkaliththaen paaduka nee raagaththai pottu Amaithiyai naan vaangi kolven Iravanai kettu avan ninaippathu pol Manam mudippaan maalaiyai sootti Male Part Kalyaanamaam katcheriyaam Ponnoonjalaam poo maalaiyaam Jo jo jo jojajo Kalyaaniyil aalaapanai Kanneeril aaraathanai Male Part Kaaviyaththil oviyaththil iruppathu kadhal Kaaviyaththil oviyaththil iruppathu kadhal Adhu nadaimuraiyil en varaiyil oru vagai kadhal Thanimaramaai iruppatharkkae piranthavan naanae Unathan thalaivanudan nalam pera nee vaazhiyammaanae Male Part Kalyaanamaam katcheriyaam Ponnoonjalaam poo maalaiyaam Jo jo jo jojajo Kalyaaniyil aalaapanai Kanneeril aaraathanai
தமிழ்
பாடகர் : டி. எம் சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம்...... ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ கல்யாணியில் ஆலாபனை கண்ணீரில் ஆராதனை... ஆண் : நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி நான் வளர்த்த பூங்குருவி வேரிடந்தேடி செல்ல நினைத்த உடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி செல்ல நினைத்த உடன் அமைந்ததம்மா அதற்கொரு ஜோடி ஆண் : நிழல் படமாய் ஓடுது என் நினைவுகள் கோடி அந்த நினைவுகளால் வாழ்க்கையிலே காவியம் பாடி ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ ஆண் : ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு ஏடெடுத்தேன் எழுதி வைத்தேன் நானொரு பாட்டு அதை உனக்களித்தேன் பாடுக நீ ராகத்தை போட்டு அமைதியை நான் வாங்கிக் கொள்வேன் இறைவனைக் கேட்டு அவன் நினைப்பது போல் மணம் முடிப்பான் மாலையை சூட்டி..... ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ கல்யாணியில் ஆலாபனை கண்ணீரில் ஆராதனை... ஆண் : காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல் காவியத்தில் ஓவியத்தில் இருப்பது காதல் அது நடைமுறையில் என் வரையில் ஒரு வகை காதல் தனிமரமாய் இருப்பதற்கே பிறந்தவன் நானே உந்தன் தலைவனுடன் நலம் பெற நீ வாழியம்மானே ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் பொன்னூஞ்சலாம் பூமாலையாம் ஜோ ஜோ ஜோ ஜோஜஜோ கல்யாணியில் ஆலாபனை கண்ணீரில் ஆராதனை...
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Mohana Punnagai (1981) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Mohana Punnagai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali