Roman script
Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female Part Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae Ullasa vaazhkai thodangum munnae Ullasa vaazhkai thodangum munnae Urimaiyaai anbodu azhaikattumaa Female Part Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae Female Part Vaasalil kattiya thoranam pol Varisaiyaai kaaikari vaikkattumaa Paasamudan sonna vaai inikka Payasam konjam oottratumaa Female Part Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae Female Part Netri vervai thudaikattumaa Nerungi nerungi amarattumaa Pattu pudavai mundhanaiyaal Pakkathil irundhu veesattumaa Female Part Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Female Part Vetkapadaama sapdunga Yedhum venuminnaa ennai koopidunga Pakkathil thaanae kaathirukken Naan pakkuvamaaga paathukkuven Female Part Kalyaana saapaadu podum munnae En kaiyaalae sappaadu podattumaa Kalyaana saapaadu podum munnae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே உல்லாச வாழ்க்கை தொடங்கும் முன்னே உரிமையாய் அன்போடு அழைக்கட்டுமா பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே பெண் : வாசலில் கட்டிய தோரணம் போல் வரிசையாய் காய்கறி வைக்கட்டுமா பாசமுடன் சொன்ன வாய் இனிக்க பாயசம் கொஞ்சம் ஊற்றட்டுமா.. பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே பெண் : நெற்றி வேர்வை துடைக்கட்டுமா நெருங்கி நெருங்கி அமரட்டும்மா பட்டுப் புடவை முந்தானையால் பக்கத்தில் இருந்து வீசட்டுமா.. பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா பெண் : வெட்கப்படாம சாப்பிடுங்க ஏதும் வேணுமின்னா என்னை கூப்பிடுங்க பக்கத்தில்தானே காத்திருக்கேன் நான் பக்குவமாக பாத்துக்குவேன்..... பெண் : கல்யாண சாப்பாடு போடும் முன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா கல்யாண சாப்பாடு போடும் முன்னே
Song information
Singer: S. Janaki
Music by: K. V. Mahadevan
Release information: From Thulasi Maadam (1963) · Singer: S. Janaki · Lyricist: Trichy Thiyagarajan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thulasi Maadam
- Composer: K. V. Mahadevan