Roman script
Singers : Devan and Anuradha Sriram Music by : S. A. Rajkumar Male Part Kalluri vaanil kaaindha nilaavo Maanavar nenjil meindha nilaavo En madi meedhu saaindha nilaavo Ennidam vandhu vaazhndha nilaavo Haikuvae haikuvae… High speedil vandhaayae… Eye browai mel thookki I love you endraayae… Female Part Kalluri vaanil kaaindha nilaavo Maanavar nenjil meindha nilaavo Haikuvaai haikuvaai… I love you endraayae… Chorus ……………………………… Male Part April may eppodhum Female : Veppaththil veppaththil Male : Endraalum ennangal Female : Theppaththil theppaththil Female Part Dolphin gal thullaadhaa… Male : Ullaththil ullaththil Female : Ullukkul undagum Male : Vellaththil vellaththil Female Part Polladha aadavaa Male : Naan pooppandhu aadavaa Female : Unnaalae imsaigal undaagum Poga poga Male : Imsaigal ellaamae Inbangal thaanammaa… Female Part Ichchendra saththangal Undaga koodum koodum… Male : Saththangal ellaamae Muththangal thaanammaa… Female : Poopoopoo poochendae…
Puyalil poraadum… Male Part Kalluri vaanil kaaindha nilaavo Female : Maanavar nenjil meindha nilaavo Chorus ……………………….. Female Part Pennoda pulse enna? Male : Paarththenae paarththenae… Female : Stethoscope vaikkaamal… Male : Solvenae solvenae… Male Part Sevvaazhai menikkul Female : Ennaiyaa ennaiyaa Male : Scanning naan seiyaamal Female : Sollaiyaa sollaiyaa Male Part Naan paarththaal paavamaa Female : Nee naal paarththu paarkka vaa… Male : Urgent aa operation Seigindra case um undu Female : Anbae un aasai thaan Operation case alla… Male Part Ellaikkul nil endraal En nenjam meerum indru Female : Kannaalaa nam kaadhal Kargil war por alla Male : Tha tha tha thallaadhae… Ilamai yerkaadhae… Male Part Kalluri vaanil kaaindha nilaavo Female : Maanavar nenjil meindha nilaavo Male : En madi meedhu saaindha nilaavo Female : Unnidam vandhu vaazhndha nilaavo Male : Haikuvae haikuvae… Female : I love you endraayae… Chorus ………………………………………
தமிழ்
பாடகர்கள் : தேவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ என் மடி மீது சாய்ந்த நிலாவோ என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ ஹைக்கூவே ஹைக்கூவே ஹை ஸ்பீட்டில் வந்தாயே ஐ ப்ரோவை மேல் தூக்கி ஐ லவ் யூ என்றாயே பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ ஹைக்கூவாய் ஹைக்கூவாய் ஐ லவ் யூ என்றாயே குழு : ....................................................... ஆண் : ஏப்ரல் மே எப்போதும் பெண் : வெப்பத்தில் வெப்பத்தில் ஆண் : என்றாலும் எண்ணங்கள் பெண் : தெப்பத்தில் தெப்பத்தில் பெண் : டால்பின்-கள் துள்ளாதா ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில் பெண் : உள்ளுக்குள் உண்டாகும் ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில் பெண் : பொல்லாத ஆடவா ஆண் : நான் பூப்பந்து ஆடவா பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக ஆண் : இம்சைகள் எல்லாமே இன்பங்கள் தானம்மா பெண் : இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும் ஆண் : சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா பெண் : பூ பூ பூ பூச்செண்டு புயலில் போராடும் ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ குழு : ............................................ பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன ஆண் : பார்த்தேனே பார்த்தேனே பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல் ஆண் : சொல்வேனே சொல்வேனே ஆண் : செவ்வாழை மேனிக்குள் பெண் : என்னையா என்னையா ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல் பெண் : சொல்லையா சொல்லையா ஆண் : நான் பார்த்தால் பாவமா பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற கேஸும் உண்டு பெண் : அன்பே உன் ஆசை தான் ஆபரேஷன் கேஸ் அல்ல ஆண் : எல்லைக்குள் நில்லென்றால் என் நெஞ்சம் மீறும் இன்று பெண் : கண்ணாளா நம் காதல் கார்கில் வார் போர் அல்ல ஆண் : த த த தள்ளாதே இளமை ஏற்காதே ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே பெண் : ஐ லவ் யூ என்றாயே
Song information
Singers: Devan and Anuradha Sriram
Music by: S. A. Rajkumar
Release information: From Pennin Manathai Thottu (2000) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Devan and Anuradha Sriram
- Film / album: Pennin Manathai Thottu
- Composer: S. A. Rajkumar