Roman script

Singers : L. R. Eswari and L. R. Anjali
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female Part
Kallil pooveduppom
Kaattril naareduppom
Kallil pooveduppom
Kaattril naareduppom
Female Part
Ingae sattamundu thittamundru
Engalukkul mattum undu aadu
Female Part
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi
Female Part
Engae paarthaalum thanga katti
Adi inbam kondaadu kannai katti
Pachai mottukkal katchai katti
Nalla paadal paadattum thaalam thatti
Chorus
…………………..
Female Part
Mangai ingaethaan thaniyaaga nindraal
Vanga kadal thaandi maappillai vanthaan
Adi hongkong thantha kattil undu
Bangkok thantha meththai kondu podu
Female Part
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi
Chorus
……………….
Female Part
Salavai kallaalae araiyai kattii
Sarasa padam pottaen kalaigal kotti
Neechal kulamondrai naduvil katti
Neentha poraadi azhagu kutti
Chorus
…………………
Female Part
Maanam ponaalum varumaanam undu
Mangai unakkaga vegumaanam undu
Adi neeyum undu avarum undu
Naalu pakkam suvarum undu aadu
Female Part
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi
Female Part
Kallil pooveduppom
Kaattril naareduppom
Kallil pooveduppom
Kaattril naareduppom
Female Part
Ingae sattamundu thittamundru
Engalukkul mattum undu aadu
Female Part
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi
Adi vetkaththai vittodi
Antha sorkkaththai kondaadi

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
பெண் : இங்கே சட்டமுண்டு திட்டமுண்டு
எங்களுக்குள் மட்டும் உண்டு ஆடு
பெண் : அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி........
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி........
பெண் : எங்கே பார்த்தாலும் தங்கக் கட்டி ...
அடி இன்பம் கொண்டாடு கண்ணைக் கட்டி
பச்சை மொட்டுக்கள் கச்சை கட்டி
நல்ல பாடல் பாடட்டும் தாளம் தட்டி
குழு : ..............................
பெண் : மங்கை இங்கேதான் தனியாக நின்றாள்
வங்கக் கடல் தாண்டி மாப்பிள்ளை வந்தான்
அடி ஹாங்காங் தந்த கட்டில் உண்டு
பேங்காங் தந்த மெத்தை கொண்டு போடு
பெண் : அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி........
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி..
குழு : ..............................
பெண் : சலவைக் கல்லாலே அறையைக் கட்டி
சரச படம் போட்டேன் கலைகள் கொட்டி
நீச்சல் குளமொன்றை நடுவில் கட்டி
நீந்தப் போறாடி அழகுக் குட்டி
குழு : ..............................
பெண் : மானம் போனாலும் வருமானம் உண்டு
மங்கை உனக்காக வெகுமானம் உண்டு
அடி நீயும் உண்டு அவரும் உண்டு
நாலு பக்கம் சுவரும் உண்டு ஆடு....
பெண் : அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி........
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி........
பெண் : கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
பெண் : இங்கே சட்டமுண்டு திட்டமுண்டு
எங்களுக்குள் மட்டும் உண்டு ஆடு
பெண் : அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி........
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி........

Song details

Singers: L. R. Eswari and L. R. Anjali

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thunive Thunai (1976) · Singer: L. R. Eswari and L. R. Anjali · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Song video

Watch on YouTube