Roman script
Singer : Sirkazhi Govindarajan Music by : Kunnakudi Vaidyanathan Male Part Kalaiyaadha kalviyum kuraiyaadha vayadhum Or kabadu vaaraadha natpum Male : Kalaiyaadha kalviyum kuraiyaadha vayadhum Or kabadu vaaraadha natpum Kandraadha valamaiyum kundraadha ilamaiyum Kazhu pini ilaadha udalum Kazhu pini ilaadha udalum Male Part Saliyaadha manamum anbu agalaadha manaiviyum Thavaraadha santhaanamum Saliyaadha manamum anbu agalaadha manaiviyum Thavaraadha santhaanamum Thaazhaadha keerthiyum maaraadha vaarthaiyum Thadaigal vaaraadha kodaiyum mm mm a a a a a a aa aa aa…. Male Part Tholaiyaadha nidhiyamum konaadha kolum Oru thunbam illaadha vaazhvum Thuiya nin paadhathil anbum..mm.. udhavi Periya thondarodu koottu kandaai….a a a…. Male Part Alaiyaazhi arithuyilu maayanadhu thangaiyae Aadhi kadavoorin vaazhvae Alaiyaazhi arithuyilu maayanadhu thangaiyae Aadhi kadavoorin vaazhvae Male Part Amudheesar orupaagam agalaadha sukapaani Arul baami abiraamiyae….yae yae yae…. Amudheesar orupaagam agalaadha sukapaani Arul baami abiraamiyae Male Part Dhanam tharum kalvi tharum Oru naalum thalarv ariyaa manam tharum Dheiva vadivum tharum Nenjil panjam illaa inam tharum Nallana ellaam tharum Anbar enbavarkkae ganam tharum Poonguzhalaal abiraami kadaikkangalae Poonguzhalaal abiraami kadaikkangalae
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் ஆண் : கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடு வாராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் கழுபிணியிலாத உடலும் ஆண் : சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆஅ ஆஅ....... ஆண் : தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்ய நின் பாதத்தில் அன்பும்....ம்ம்.....உதவி பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்....அ அ அ.... ஆண் : அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிக்கட வூரின் வாழ்வே அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிக்கட வூரின் வாழ்வே ஆண் : அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்பாமி அபிராமியே....எ ஏ ஏ.... அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்பாமி அபிராமியே ஆண் : தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் பஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.... பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே....
Song information
Singer: Sirkazhi Govindarajan
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Thirumalai Thenkumari (1970) · Lyricist: Ulunthur Pettai Shanmugam
Explore this song
- Singer: Sirkazhi Govindarajan
- Film / album: Thirumalai Thenkumari
- Composer: Kunnakudi Vaidyanathan