Roman script
Singers : P. Leela & N. L. Ganasaraswathi Music by : T. R. Pappa Females : Kalaignyaanam uravaadum naadu Idhu kalai gnyaanam uravaadum naadu Dheva gaanathil uruvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu Female Part Nilaiyaana aanandham thaeda Nilaiyaana aanandham thaeda Female Part Thanga silai maadhar Singaara panpaadi aada Females : Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu Female Part Kalai indri vaazhavaa mudiyum Unmai kalai indri vaazhavaa mudiyum Females : Ulla kavalaii theerum Mana nimmadhi adaiyum Kalai indri vaazhavaa mudiyum Ulla kavalaii theerum Mana nimmadhi adaiyum Kalai indri vaazhavaa mudiyum Female Part Kanivaaga pesidum unnaal Kanivaaga pesidum unnaal Nam manam naadum Aasaiyai kooru kannaa Females : Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu Females : Suvaiyaana amudhaanadhae Nam vaazhvinilae Suvaiyaana amudhaanadhae Sangeetham sugam kaana thunaiyaanadhae Nam vaazhvil Suvaiyaana amudhaanadhae Sangeetham sugam kaana thunaiyaanadhae Nam vaazhvil Suvaiyaana amudhaanadhae Female Part Kavi sollum porul yaavumae Inba kaniyaaga vazhi seiyumae..ae…ae… Female Part Kavi sollum porul yaavumae Inba kaniyaaga vazhi seiyumae Female Part Endrum isai vellamae Female Part Ullam thanai allumae Females : Idhai enni ellorum Ullaasamaaga paadi aadi magizhnthida Kalaignyaanam uravaadum naadu Dheva gaanathil urvaana perinba veedu Kalaignyaanam uravaadum naadu
தமிழ்
பாடகர்கள் : பி. லீலா மற்றும் என். எல். கனசரஸ்வதி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு இது கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு பெண் : நிலையான ஆனந்தம் தேட நிலையான ஆனந்தம் தேட பெண் : தங்கச் சிலை மாதர் சிங்கார பண்பாடி ஆட பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு பெண் : கலையின்றி வாழவா முடியும் உண்மை கலையின்றி வாழவா முடியும் பெண்கள் : உள்ளக் கவலை தீரும் மனம் நிம்மதியடையும் கலையின்றி வாழவா முடியும் உள்ளக் கவலை தீரும் மனம் நிம்மதியடையும் கலையின்றி வாழவா முடியும் பெண் : கனிவாகப் பேசிடும் உன்னால் கனிவாகப் பேசிடும் உன்னால் நம் மனம் நாடும் ஆசையைக் கூறு கண்ணா பெண்கள் : கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு பெண்கள் : சுவையான அமுதானதே நம் வாழ்வினிலே சுவையான அமுதானதே சங்கீதம் சுகம் காண துணையானதே நம் வாழ்வினிலே சுவையான அமுதானதே சங்கீதம் சுகம் காண துணையானதே நம் வாழ்வினிலே சுவையான அமுதானதே பெண் : கவி சொல்லும் பொருள் யாவுமே இன்பக் கனியாக வழி செய்யுமே......ஏ....ஏ.... பெண் : கவி சொல்லும் பொருள் யாவுமே இன்பக் கனியாக வழி செய்யுமே பெண் : என்றும் இசை வெள்ளமே பெண் : உள்ளந்தனை அள்ளுமே பெண்கள் : இதை எண்ணி எல்லோரும் உல்லாசமாக பாடியாடி மகிழ்ந்திடும் கலைஞானம் உறவாடும் நாடு தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு கலைஞானம் உறவாடும் நாடு
Song information
Singers: P. Leela & N. L. Ganasaraswathi
Music by: T. R. Pappa
Release information: From Rambaiyin Kaadhal (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Leela & N. L. Ganasaraswathi
- Film / album: Rambaiyin Kaadhal
- Composer: T. R. Pappa