Roman script
Singer : Dr. Balamuralikrishna Music by : Shankar Ganesh Lyrics by : Madhuri Pachaiappan Male Part Om… guru bramma guru vishnu Guru dhevo mageswaraha Guru saakshaath parabrammah Dhasmai sri guruvae namaha Male Part Maaran kanaiyaal Mayangugindra oorvasiyaal Mannan vikramaadhithanin thol kandaal Maiyal kondaal thuvalugindraal Male Part Kalai nila aadinaal Kalai nila aadinaal Kayal vizhi kaadhal nadhiyinil aada Kayal vizhi kaadhal nadhiyinil aada Karumpenum villendhi Kaaman seidha leelaiyaal.. Male Part Kalai nila aadinaal Kalai nila aadinaal Kayal vizhi kaadhal nadhiyinil aada Kayal vizhi kaadhal nadhiyinil aada Karumpenum villendhi Kaaman seidha leelaiyaal.. Male Part Kalai nila aadinaal Kalai nila aadinaal Male Part Kaarmugilaam kuzhal kaatrinilaadida Kaalgal thallaada Male Part Kaarmugilaam kuzhal kaatrinilaadida Kaalgal thallaada Kaaviya naayagan perazhagil aval Nenjam sathiraada Kaniyisai paada kaan mayil vaada
Kaniyisai paada kaan mayil vaada Karumpennum villendhi Kaaman seidha leelaiyaal.. Male Part Kalai nila aadinaal Kalai nila aadinaal Kayal vizhi kaadhal nadhiyinil aada Kayal vizhi kaadhal nadhiyinil aada Karumpenum villendhi Kaaman seidha leelaiyaal.. Male Part Kalai nila aadinaal Aadinaal aadinaal aadinaal Kalai nila aadinaal Male Part Muthu pani malar kothum madhiyamum Kathum karunguyilum Satham ezhu kadal kathum kili mozhi Methai tharum sugamum Male Part Muthu pani malar kothum madhiyamum Kathum karunguyilum Satham ezhu kadal kathum kili mozhi Methai tharum sugamum Kanniyai vaattum kadum pagaiyaaga Kanniyai vaattum kadum pagaiyaaga Karumpennum villendhi Kaaman seidha leelaiyaal… Male Part Kalai nila aadinaal Kalai nila aadinaal Kayal vizhi kaadhal nadhiyinil aada Kayal vizhi kaadhal nadhiyinil aada Karumpenum villendhi Kaaman seidha leelaiyaal.. Male Part Kalai nila aadinaal Kalai nila aadinaal
தமிழ்
பாடகர் : டாக்டர் பலமுரளிகிருஷ்ணா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : மாதுரி பச்சையப்பன் ஆண் : ஓம்......குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வரஹா குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹா.... ஆண் : மாறன் கணையால் மயங்குகின்ற ஊர்வசியாள் மன்னன் விக்ரமாதித்தனின் தோள் கண்டாள் மையல் கொண்டாள் துவளுகின்றாள் ஆண் : கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்... ஆண் : கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்... ஆண் : கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் ஆண் : கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட கால்கள் தள்ளாட ஆண் : கார்முகிலாம் குழல் காற்றினிலாடிட கால்கள் தள்ளாட காவிய நாயகன் பேரழகில் அவள் நெஞ்சம் சதிராட கனியிசை பாட கான் மயில் வாட கனியிசை பாட கான் மயில் வாட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்.... ஆண் : கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்... ஆண் : கலை நிலா ஆடினாள் ஆடினாள் ஆடினாள் ஆடினாள் கலை நிலா ஆடினாள் ஆண் : முத்து பனி மலர் கொத்தும் மதியமும் கத்தும் கருங்குயிலும் சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி மெத்தை தரும் சுகமும் ஆண் : முத்து பனி மலர் கொத்தும் மதியமும் கத்தும் கருங்குயிலும் சத்தம் எழு கடல் கத்தும் கிளி மொழி மெத்தை தரும் சுகமும் கன்னியை வாட்டும் கடும் பகையாக கன்னியை வாட்டும் கடும் பகையாக கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்.... ஆண் : கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள் கயல் விழி காதல் நதியினில் ஆட கயல் விழி காதல் நதியினில் ஆட கரும்பென்னும் வில்லேந்தி காமன் செய்த லீலையால்... ஆண் : கலை நிலா ஆடினாள் கலை நிலா ஆடினாள்
Song information
Singer: Dr. Balamuralikrishna
Music by: Shankar Ganesh
Lyrics by: Madhuri Pachaiappan
Release information: From Kaman Pandigai (1983) · Singer: Dr. Balamuralikrishna · Lyricist: Madhuri Pachaiappan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Dr. Balamuralikrishna
- Film / album: Kaman Pandigai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Madhuri Pachaiappan