Roman script
Kalai Maalai Song Lyrics is the track from Airport Tamil Film – 1993, Starring Sathyaraj, Gautami and M. G. Soman and Others. This song was sung by K. S. Chitra. The music was composed by S. P. Venkatesh. Lyrics works penned by Palani Bharathi. Singer : K. S. Chitra Music Director : S. P. Venkatesh Lyricist : Palani Bharathi Male Part Kaalai maalai dhinam Kaadhal aaraathanam Kaalanthorum manam Kaanum aalinganam Male Part Suttu viral meale padaathaa Pattavudan thegam sudaathaa Sutavudan thaagam varaathaa Vanthavudan naanam vidaathaa Female Part Meemdum meendum viral Theendum pothum udal Bedhai paarkkum kadal Thaazham poovin madal Female Part Kandapadi poovai killaathae Killiyathai kayil allaathae Alliyathum neethaan thullaathae Thulli varum ilamai pollaathae Male Part Kiss me rosy Take it easy Kannae paaraen kairaasi Neela kann veesi naalum nee nesi Pongum kadhal rushi Female Part Dont be crasy Konjam yosi Bodhai yaerum nee pesi
Pogum thai maasam koodum vaigaasi Theerum aasai pasi Male Part Aaval meerum manam haa Kaaval meerum dhinam ho Female : Neram kaalam varum Vendum inbam tharum Male Part Vanthathadi neram ippothu Thaththingatha thaalam thappaathu Attaiyena neeyum ottaathu Antharanga inbam kittaathu Male Part Kaalai maalai dhinam Kaadhal aaraathanam Kaalanthorum manam Kaanum aalinganam Female Part Melum keezhum meettum neram Veenai meni thallaadum Aadhi anthangal aadhi thaalangal Angam thaangaathaiyyaa Male Part Thaenum paalum oorum neram Thaagam thaanae undaagm Thaagam theeraamal thegam seraamal Kangal thoongaathammaa Female Part Devan tholil ini Thaavum aasai kili Male : Jeevan vaazhum varai Pesum kadhal kadhai Female Part Indru mudhal naalai ennaalum Ingu oru kodi kummaalam Vanji magal aadum sendaattam Vanthu vilaiyaadu vandaattam Male Part Kaalai maalai dhinam Kaadhal aaraathanam Kaalanthorum manam Kaanum aalinganam
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ் பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : காலை மாலை தினம் காதல் ஆராதனம் காலந்தோறும் மனம் காணும் ஆலிங்கனம் ஆண் : சுட்டு விரல் மேலே படாதா பட்டவுடன் தேகம் சுடாதா சுட்டவுடன் தாகம் வராதா வந்தவுடன் நாணம் விடாதா பெண் : மீண்டும் மீண்டும் விரல் தீண்டும் போதும் உடல் பேதை பார்க்கும் கடல் தாழம் பூவின் மடல் பெண் : கண்டபடி பூவைக் கிள்ளாதே கிள்ளியதை கையில் அள்ளாதே அள்ளியதும் நீதான் துள்ளாதே துள்ளி வரும் இளமை பொல்லாதே ஆண் : கிஸ் மீ ரோஸி டேக் இட் ஈஸி கண்ணே பாரேன் கைராசி நீலக் கண் வீசி நாளும் நீ நேசி பொங்கும் காதல் ருசி பெண் : டோன்ட் பி கிரேஸி கொஞ்சம் யோசி போதை ஏறும் நீ பேசி போகும் தை மாசம் கூடும் வைகாசி தீரும் ஆசை பசி ஆண் : ஆவல் மீறும் மனம் ஹா காவல் மீறும் தினம் ஹோ பெண் : நேரம் காலம் வரும் வேண்டும் இன்பம் தரும் ஆண் : வந்ததடி நேரம் இப்போது தத்திங்த தாளம் தப்பாது அட்டையென நீயும் ஒட்டாது அந்தரங்க இன்பம் கிட்டாது பெண் : காலை மாலை தினம் காதல் ஆராதனம் காலந்தோறும் மனம் காணும் ஆலிங்கனம் பெண் : மேலும் கீழும் மீட்டும் நேரம் வீணை மேனி தள்ளாடும் ஆதி அந்தங்கள் ஆதி தாளங்கள் அங்கம் தாங்காதய்யா ஆண் : தேனும் பாலும் ஊறும் நேரம் தாகம் தானே உண்டாகும் தாகம் தீராமல் தேகம் சேராமல் கண்கள் தூங்காதம்மா பெண் : தேவன் தோளில் இனி தாவும் ஆசைக் கிளி ஆண் : ஜீவன் வாழும் வரை பேசும் காதல் கதை பெண் : இன்று முதல் நாளை எந்நாளும் இங்கு ஒரு கோடி கும்மாளம் வஞ்சி மகள் ஆடும் செண்டாட்டம் வந்து விளையாடு வண்டாட்டம் இருவர் : காலை மாலை தினம் காதல் ஆராதனம் காலந்தோறும் மனம் காணும் ஆலிங்கனம்
Song information
Singer: K. S. Chitra
Release information: From Airport (1993) · Singer: K. S. Chithra · Lyricist: Pazhani Bharathi · Music: S. P. Venkatesh
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Airport