Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Sangeetha Rajan

Male Part

Kai thottu paarkanum vaama vaa

Female : Hmmm naan vara matten

Male : Kathukka venum kaadhal paadam

Female : Ahaa hahaha edam thara maatten

Female Part

Kalyanam aagattum poiya poo

Male : Ahaa haha ha naan vida matten

Female : Pakkathil yaarum paarkkum bothu

Male : Oh ho ho appa thoda matten

Male Part

Nee ennnai thozhil vaithu thaalatta

Naan undhan pillai pola vaal aatta

Female : Koochangal ennai vittu pogadhu

Kummaalam poda sonnaal aagathu

Male Part

Oosikkul noolaai uravadu

Female : Aasaikku neeyum anai podu

Male : Thadai solladhae Female : Hae hae

Male : Enai kolladhae…Female : Haei

Female Part

Lalalalalalala poo

Male : Ha ha ha naan poo matten

Female : Pakkathil yaarum paarkkum bothu

Male : Ada paravayillai appa thoda matten

Female Part

Dhegathil oorum thaen koodu

Thevaigal theerum varai neeyaadu

Male : Pennalla neeyum oru paalaaaru

Ellamae kaadhal seiyum kolaru

Female Part

Vegathil neeyum orasaadhae

Male : Ohoo nan konjam neram odhungaathae

Female : Adi ammadi

Male : Yappa Female : Nee killadi

Male Part

Kai thottu paarkkanum

Vaama vaama va va va

Female : Hmm hmm naan vara matten

Male : Ohooo kathukka venum kaadhal paadam

Female : Aah hahaha edam thara matten

Female Part

Kalyanam aagattum poiya poo

Male : Ahaa haa ha naan vida matten

Female : Hei pakkathil yaarum paarkkum bothu

Male : Hmm mm mm appa thoda matten

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : சங்கீத ராஜன்

ஆண் : கைத் தொட்டு பார்க்கணும் வாம்மா வா

பெண் : ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்

ஆண் : கத்துக்க வேணும் காதல் பாடம்

பெண் : ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்

பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ

ஆண் : ஆஹாஹ்ஹ்...நான் விடமாட்டேன்

பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது

ஆண் : ஓஹோஹோஹ்...அப்ப தொடமாட்டேன்

ஆண் : நீ என்னை தோளில் வைத்து தாலாட்ட

நானுந்தன் பிள்ளைப் போல வாலாட்ட

பெண் : கூச்சங்கள் என்னை விட்டு போகாது

கும்மாளம் போடச் சொன்னால் ஆகாது

ஆண் : ஊசிக்குள் நூலாய் உறவாடு

பெண் : ஆசைக்கு நீயும் அணைப் போடு

ஆண் : தடை சொல்லாதே..பெண் : ஹெஹ்

ஆண் : எனைக் கொல்லாதே....பெண் : ஹேய்...

பெண் : லாலாலாலாலல்லா.....போ

ஆண் : ஹாஹ்ஹா.....நான் போமாட்டேன்

பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது

ஆண் : பரவாயில்லை......அப்ப தொடமாட்டேன்

பெண் : தேகத்தில் ஊறும் தேன் கூடு

தேவைகள் தீரும் வரை நீயாடு

ஆண் : பெண்ணல்ல நீயும் ஒரு பாலாறு

எல்லாமே காதல் செய்யும் கோளாறு

பெண் : வேகத்தில் நீயும் ஓரசாதே

ஆண் : ஓஒஹ்...நான் கொஞ்சும் நேரம் ஒதுங்காதே

பெண் : அடி அம்மாடி....ஆண் : யப்பா...

பெண் : நீ கில்லாடி

ஆண் : கைத் தொட்டு பார்க்கணும்

வாம்மா வாம்மா வா வா வா

பெண் : ஹூம்ம்ம் நான் வர மாட்டேன்

ஆண் : ஓஓஹோ கத்துக்க வேணும் காதல் பாடம்

பெண் : ஆஹாஹ்ஹ் எடம் தரமாட்டேன்

பெண் : கல்யாணம் ஆகட்டும் போய்யா போ போ போ

ஆண் : ஆஹாஹ்ஹ்...நான் விடமாட்டேன்

பெண் : பக்கத்தில் யாரும் பாக்கும்போது

ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்...அப்ப தொடமாட்டேன்...ஹஹாஹ்..

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Sangeetha Rajan

Release information: From Salem Vishnu (1990) · Lyricist: Vaali

Explore this song