Roman script
Singers : Vivek Sarathy, Sakthi Shanmugam, Dr. S. G. Sagari,Ranjani, K. Prabhakaran, Kalyani and Bharathy Music by : Shanakar Ganesh Male Part {Kaadhu koduthu kettaen Aahaa kuvaa kuvaa saththam Ini uyilil ulla soththaellam Namma payalukkuththaan mottham}(2) Female Part Mmmm….mheem heemmm….mmm… {Valarnthum valaraatha paadhi vayirodu Valarum ilam pillaiyae Nee veliyil vaaraamal vayittril irunthaalae Soththu namakkillaiyae} (2) Male Part Rajaa raajaththi petruppaa raja Koojaa naanthanae thookkiduvaen koojaa Soththu vanthaa puththiranai senjiduvaen thaajaa Soththu vanthaa puththiranai senjiduvaen thaajaa Avan pottirukkum draawarukku Naaneduppaen kaajaa Male Part Rajaa raajaththi petruppaa raja hae hae Koojaa naanthanae thookkiduvaen koojaa Female Part Naan nandri solvaen en mamanukku Nalla pillai varam ondru thanthatharkku Naan nandri solla solla Pillai mella mella thulli kudhippathenna Adhu nanjai punjai endru Soththu suanalai alla thudippathenna Male : Aahaa….haah….ahaah….aa aahaa…. Female Part {Soththai nambi naan sumanthae Pillaiyo pillaiyo pillai Ithai neenga yaarum adikkalaamo Kollaiyo kollai}(2) Male Part Senbagamae senbagamae Saambal thinnum thaaikulamae Seekkiramae seemanthamae Pillaikalae nam selvamae Male Part Senbagamae senbagamae Saambal thinnum thaaikulamae Female Part {Unakkoru maan pirappaan Kannai paththaam maasamthaan thirappaan Pana piththu pidiththa manitharkalai Avan pinji kaalkalaal udhaippaan} (2) Male Part {Vaadi en kappakelanae Un thoppakkulla vanthiduchchu Thedum en sella kuzhanthai} (2) Male Part Koduththathellam koduththaan Avan kuzhanthaiyaiththaan koduththaan Orutharukkaa koduththaan Ingu anaivarukkum koduththaan Male Part Koduththathellam koduththaan Avan kuzhanthaiyaiththaan koduththaan Orutharukkaa koduththaan Ingu anaivarukkum koduththaan Orutharukkaa koduththaan Ingu anaivarukkum koduththaan….
தமிழ்
பாடகர்கள் : விவேக் சாரதி, சக்தி சண்முகம், எஸ். ஜி. சஹாரி, ரஞ்சனி, கே. பிரபாகரன், கல்யாணி மற்றும் பாரதி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : {காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம் இனி உயிலில் உள்ள சொத்தெல்லாம் நம்ம பயலுக்குத்தான் மொத்தம்} (2) பெண் : ம்ம்ம்ம்...ம்ஹீம் ஹீம்ம்......ம்ம்ம்..... {வளர்ந்தும் வளராத பாதி வயிறோடு வளரும் இளம் பிள்ளையே நீ வெளியில் வாராமல் வயிற்றில் இருந்தாலே சொத்து நமக்கில்லையே} (2) ஆண் : ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா சொத்து வந்தா புத்திரனை செஞ்சிடுவேன் தாஜா அவன் போட்டிருக்கும் டிராயருக்கு நானெடுப்பேன் காஜா ஆண் : ராஜா ராஜாத்தி பெற்றெடுப்பா ராஜா ஹே ஹே கூஜா நான்தானே தூக்கிடுவேன் கூஜா பெண் : நான் நன்றி சொல்வேன் என் மாமனுக்கு நல்ல பிள்ளை வரம் ஒன்று தந்ததற்கு நான் நன்றி சொல்ல சொல்ல பிள்ளை மெல்ல மெல்ல துள்ளிக் குதிப்பதென்ன அது நஞ்சை புஞ்சை என்று சொத்து சுகங்களை அள்ள துடிப்பதென்ன ஆண் : ஆஹா...ஹாஹ்.....ஆஹாஹ்....ஆஆஹா..... பெண் : {சொத்தை நம்பி நான் சுமந்தேன் பிள்ளையோ பிள்ளை இதை நீங்க யாரும் அடிக்கலாமோ கொள்ளையோ கொள்ளை} (2) ஆண் : செண்பகமே செண்பகமே சாம்பல் தின்னும் தாய்க்குலமே சீக்கிரமே சீமந்தமே பிள்ளைகளே நம் செல்வமே ஆண் : செண்பகமே செண்பகமே சாம்பல் தின்னும் தாய்க்குலமே பெண் : {உனக்கொரு மகன் பிறப்பான் கண்ணை பத்தாம் மாசம்தான் திறப்பான் பணப் பித்து பிடித்த மனிதர்களை அவன் பிஞ்சி கால்களால் உதைப்பான்} (2) ஆண் : {வாடி என் கப்பக்கெழங்கே உன் தொப்பக்குள்ள வந்திடுச்சு தேடும் என் செல்லக் குழந்தை} (2) ஆண் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் குழந்தையைத்தான் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு அனைவருக்கும் கொடுத்தான் ஆண் : கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் குழந்தையைத்தான் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு அனைவருக்கும் கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இங்கு அனைவருக்கும் கொடுத்தான்....
Song details
Music by: Shanakar Ganesh
Release information: From Manaivi Oru Mandhiri (1988) · Lyricist: Vaali
- Film / album: Manaivi Oru Mandhiri
- Composer: Shanakar Ganesh