Roman script
Singer : Haricharan Music by : Srikanth Deva Male Part Kaadhaliyae kaadhaliyae Nee enakku kadavul thaanae Kannmaniyae nee poonaal Athu ennakku maranam thaanae Male Part Nee oru varthai sonnaal pothum Enakkul etho balam koodum Nee oru paarvai paarthaal pothum Malaiyum udainthu thavidaagum Male Part Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu Male Part Kaadhaliyae kaadhaliyae Nee enakku kadavul thaanae Kannmaniyae nee poonaal Athu ennakku maranam thaanae Male Part En inbathilum thunbathilum Idi mazhai minnalilum Neethaan……enuyirae…..enuyirae…. En ennathilum seyalilum Ettu thikku thisaiyilum Neethaan……enuyirae…..enuyirae…. Male Part Kaadhal udan payanam ponaal Vali thunaigal thevai illai Kaadhalilae kaayam kandaal Endrum athu valipathillai Male Part Kaadhal thunithapin Thuyarangal paarthpathillai Kadal meenukku puyal ondrum Perithu illai Male Part Intha kaadhal thalai nimirnthaal Antha vaanam uyaram kidaiyaathu Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu Male Part Kaadhaliyae kaadhaliyae Nee enakku kadavul thaanae… Male Part Kaadhaliyae—- Male Part En kanavilum ninaivilum Udalilum uyirilum Kalanthaai……enuyirae…..enuyirae…. Enn iravilum pagalilum Ithayathin thudippilum Thodarnthaai….enuyirae…..enuyirae…. Male Part Kaadhalargal alinthaal kooda Kaadhal endrum aliyaathu Kadalin alai ointhaal kooda Kaadhal alai oiyaathu Male Part Adi kaadhalin valimaigal Purivathillai Athan kaal thadum neruppinai Arivathillai Male Part Intha kaadhal ondru thaanae Ada jananam maranam kidaiyaathu Intha kaadhal illai endraal Intha bhoomi sakkaram sulalaathu Male Part Kaadhaliyae…… kaadhaliyae……..
தமிழ்
பாடகர் : ஹரிசரண் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : காதலியே காதலியே நீ எனக்கு கடவுள் தானே.. கண்மணியே நீ போனால் அது எனக்கு மரணம் தானே ஆண் : நீ ஒரு வார்த்தை சொன்னால் போதும் எனக்குள் ஏதோ பலம் கூடும் நீ ஒரு பார்வை பார்த்தால் போதும் மலையும் உடைந்து தவிடாகும்... ஆண் : இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது..... இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது..... ஆண் : காதலியே காதலியே நீ எனக்கு கடவுள் தானே.. கண்மணியே நீ போனால் அது எனக்கு மரணம் தானே ஆண் : என் இன்பத்திலும் துன்பத்திலும் இடி மழை மின்னலிலும் நீதான் என் உயிரே என் உயிரே என் எண்ணத்திலும் செயலிலும் எட்டு திக்கு திசையிலும் நீதான் என் உயிரே என் உயிரே ஆண் : காதல் உடன் பயணம் போனால் வழி துணைகள் தேவை இல்லை காதலிலே காயம் கண்டால் என்றும் அது வலிப்பதில்லை ஆண் : காதல் துணிந்த பின் துயரங்கள் பார்ப்பதில்லை கடல் மீனுக்கு புயல் ஒன்றும் பெரிது இல்லை ஆண் : இந்த காதல் தலை நிமிர்ந்தால் அந்த வானம் உயரம் கிடையாது இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது..... ஆண் : காதலியே காதலியே நீ எனக்கு கடவுள் தானே.. ஆண் : காதலியே...................... ஆண் : என் கனவிலும் நினைவிலும் உடலிலும் உயிரிலும் கலந்தாய் என் உயிரே என் உயிரே என் இரவிலும் பகலிலும் இதயத்தின் துடிப்பிலும் தொடர்ந்தாய் என் உயிரே என் உயிரே ஆண் : காதலர்கள் அழிந்தால் கூட காதல் என்றும் அழியாது கடலின் அலை ஓய்ந்தால் கூட காதல் அலை ஓயாது ஆண் : அடி காதலின் வலிமைகள் புரிவதில்லை அதன் கால் தடம் நெருப்பினை அறிவதில்லை ஆண் : இந்த காதல் ஒன்று தானே அட ஜனனம் மரணம் கிடையாது இந்த காதல் இல்லை என்றால் இந்த பூமி சக்கரம் சுழலாது..... ஆண் : காதலியே... காதலியே
Song information
Singer: Haricharan
Music by: Srikanth Deva
Release information: From Nenjirukkum Varai (2006) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Nenjirukkum Varai
- Composer: Srikanth Deva