Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male Part Kadhaliyae en kanmaniyae Kadhaliyae…aa….aa…en kanmaniyae I love you amaraavathi neeyae enthan premaavathi I love you amaraavathi neeyae enthan premaavathi Kamban magan indru kavithai malar kondu Archchikka vanthaenadi naan archikka vanthaenadi Female Part English mozhiyodu innisai kavipaada Maru jenmam eduththaayaiyyaa Enthan manathai pariththaayaiyyaa Female Part Thaerodu vaaraamal carodu vanthaai L -board edharkkaagavo ennai Love pannum porul kooravo I love you ambigapathi Male : I love you amaravathi Female Part I love you oh my dear romeyo I love you oh my dear romeyo Ennai anbodu nee alla kolla vaariyaa You are beautyfull love is wonderful Ennai vaangikol nenjil thaangi kol Male Part Aaraaro endru enai thaalaattu Anantham paadi enai paaraattu
I love you oh my dear juliet I love you oh my dear juliet Female Part Thaen polae paadum isaiyinilae Mazhai sinthi vizhum pongi ezhum Sugam thangi vidum Male : Paal polae vellai udaiyinil Varum thangaratham lilly poovil kannam Cherry polum vannam mayakkampirakkumae Female Part I love you oh my dear romeyo Male : I love you oh my dear juliet Female : My dear romeyo Male : Oh my dear juliet Male Part I love you oh mary lailaa Anbaal azhaiththaen odi vaaraai Female : Aaa….aa….aa….pirai polum sir nettru Idhazh muththam tharum neram varuvaen naan majnu Ennai naan tharuvaen Male Part Kaleer endra naatham kaettaen Adhil unthan paatham paarthathae Female : Mazhai sinthum megam paarththaen Adhil unthan raagam kaettaen Both : Naanum neeyum pogumpothu Paalai engum poovin thaathu Paalai engum poovin thaathu Female : Majnu Male : Lailaa Female : Majnu Male : Oh lailaa
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : காதலியே என் கண்மணியே காதலியே....ஆ......ஆ...என் கண்மணியே ஐ லவ் யூ அமராவதி நீயே எந்தன் பிரேமாவதி ஐ லவ் யூ அமராவதி நீயே எந்தன் பிரேமாவதி கம்பன் மகன் இன்று கவிதை மலர் கொண்டு அர்ச்சிக்க வந்தேனடி நான் அர்ச்சிக்க வந்தேனடி பெண் : இங்கிலீஸ் மொழியோடு இன்னிசை கவிபாட மறு ஜென்மம் எடுத்தாயய்யா எந்தன் மனதை பறித்தாயய்யா பெண் : தேரோடு வாராமல் காரோடு வந்தாய் எல் போர்டு எதற்காகவோ என்னை லவ் பண்ணும் பொருள் கூறவோ ஐ லவ் யூ அம்பிகாபதி ஆண் : ஐ லவ் யூ அமராவதி பெண் : ஐ லவ் யூ ஓ மை டியர் ரோமியோ ஐ லவ் யூ ஓ மை டியர் ரோமியோ என்னை அன்போடு நீ அள்ளிக் கொள்ள வாறியா யூ ஆர் ப்யூட்டிபுல் லவ் இஸ் வொண்டர்புல் என்னை வாங்கிக் கொள் நெஞ்சில் தாங்கி கொள் ஆண் : ஆராரோ என்று எனைத் தாலாட்டு ஆனந்தம் பாடி எனை பாராட்டு ஐ லவ் யூ ஓ மை டியர் ஜூலியட் ஐ லவ் யூ ஓ மை டியர் ஜூலியட் பெண் : தேன் போலே பாடும் இசையினில் மழை சிந்தி விழும் மனம் பொங்கி எழும் சுகம் தங்கி விடும் ஆண் : பால் போலே வெள்ளை உடையினில் வரும் தங்கரதம் நடை என்ன ரிதம் இதழ் என்ன பதம் லில்லி பூவில் கன்னம் செர்ரி போலும் வண்ணம் மயக்கம் பிறக்குமே பெண் : ஐ லவ் யூ ஓ மை டியர் ரோமியோ ஆண் : ஐ லவ் யூ ஓ மை டியர் ஜூலியட் பெண் : மை டியர் ரோமியோ... ஆண் : ஓ மை டியர் ஜூலியட்.. ஆண் : ஐ லவ் யூ ஓ மேரி லைலா அன்பால் அழைத்தேன் ஓடி வாராய் பெண் : ஆஅ....ஆ.....ஆ.....பிறை போலும் சிறு நெற்றி இதழ் முத்தம் தரும் நேரம் வருவேன் நான் மஜ்னு என்னை நான் தருவேன் ஆண் : கலீர் என்ற நாதம் கேட்டேன் அதில் உந்தன் பாதம் பார்த்தேன் பெண் : மழை சிந்தும் மேகம் பார்த்தேன் அதில் உந்தன் ராகம் கேட்டேன் இருவர் : நானும் நீயும் போகும்போது பாலை எங்கும் பூவின் தாது பாலை எங்கும் பூவின் தாது பெண் : மஜ்னு ஆண் : லைலா பெண் : மஜ்னு ஆண் : ஓ லைலா......
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Thambathiyam Oru Sangeetham (1982) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Thambathiyam Oru Sangeetham
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan