Roman script
Singers : Santhosh and Jahnavi Music by : Vishal Chandrashekhar Lyrics by : A.R.P. Jayaram Female Part Hmmmmm…. Male : Kaadhali nee dhaan Kalyani naan dhaan Kalandhaethaan Karaindhodum thaen thaan Male Part Neeradum thoppu Nenjae kannipooo Valai kanneril Enai valaithidum kayal nee Male Part Sernthida vendum Sendhooram polae Iruvarin nenjam Sangamikkum naale Male Part Naamabali naan paadida Nee aadidu naatyamae En thoorigai un jeevanae Per oviyam thettumae Female Part Sredevi naane Sri rangan neeyae Inaigira idhayam Suga thavame varame Female Part Mel malaiyum neeyae Keezh nilavum naanae Vizhugira neeralaiyum Naam thazhuvum nilaiyoo
தமிழ்
பாடகர்கள் : சந்தோஷ் மற்றும் ஜானவி இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : ஏ ஆர் பி ஜெயராம் பெண் : ஹ்ம்ம் ... ஆண் : காதலி நீதான் கல்யாணி நான் தான் கலந்தே தான் கரைந்தோடும் தேன் தான் ஆண் : நீராடும் தோப்பு நெஞ்சே கன்னிப்பூ வலைக் கண்ணீரில் எனை வளைத்திடும் கயல் நீ ஆண் : சேர்ந்திட வேண்டும் செந்தூரம் போலே இருவரின் நெஞ்சம் சங்கமிக்கும் நாளே ஆண் : நாமாபலி நான் பாடிட நீ ஆடிடு நாட்யமே என் தூரிகை உன் ஜீவனை பேரோவியம் தீட்டுமே பெண் : ஸ்ரீதேவி நானே ஸ்ரீரங்கன் நீயே இணைகிற இதயம் சுக தவமே வரமே பெண் : மேல் மலையும் நீயே கீழ் நிலவும் நானே விழுகிற நீரலையும் நாம் தழுவும் நிலையோ
Song information
Singers: Santhosh and Jahnavi
Music by: Vishal Chandrashekhar
Lyrics by: A.R.P. Jayaram
Release information: From Shantala (2024) · Singer: Santhosh and Jahnavi · Lyricist: A.R.P. Jayaram · Music: Vishal Chandrashekhar
Explore this song
- Singer: Santhosh and Jahnavi
- Film / album: Shantala
- Composer: Vishal Chandrashekhar
- Lyricist: A.R.P. Jayaram