Roman script
Singers : Anirudh Ravichander and Radha Ravi Music by : Vishal Chandrashekhar Male Part Machi yaaru heroine Heroine la venam machi Heroine naale prechana Heroine la venam Check 1 2 3 Male Part Bimpilikka pilla pee pee Yeah yeah This song is for you my love Male Part Bimpilikka pilla pee pee Kannadi palichi katudhu Naan kadha poththitten No no no no no En mummy paavam Sorry ma Male Part Symphony ah oru beauty Oru duet ku thaan yengunen Ava song-uh tharala Sangu thandha Ooooo… Male Part Feel ooda naa…tha pochu Enna pada marandhuten Vaaloda vetti kuruma veikkudhu vaazhkai Naanga kuruma kuruviya Male Part {Shoot the kuruvi Shoot the kuruvi Sorry its my kili not kuruvi Dowser uruvi dowser uruvi God shot my God damn kuruvi} (2) Male Part My poor kuruvi Why God why Male Part Dear pulla nee illama Manasula rendu naala novu Yendi un inky pinky ponky la Naan thaana gaavu Time irundha en veettu Pakkam vandhu koovu Adhuvarikkum I just want 2 days leave Varenpulla.. porenpulla Yours obediently God sutta kuruvi (Dialogue) Male Part Shoot the kuruvi Shoot the kuruvi Sorry its my kili not kuruvi Dowser uruvi dowser uruvi God shot my god damn kuruvi No oooo.. Male : Nee vetti dhandam kutty naathaan Aiyo calling bell ah naan aluthitten Adhu hellu vaasalu dooru bellu Oooo.. Male Part Ivan vera ettu kattaiyila Kaadhukulla kaththuran Ketta kovam varudhunga Bye bye bye Yeman sattiyila ennaiyoda nikkuran Naanga kuruma kuruvinga Male Part {Shoot the kuruvi Shoot the kuruvi Sorry its my kili not kuruvi Dowser uruvi dowser uruvi God shot my god damn kuruvi} (2) Male Part {Na na nanana na na nanana Nanae nanae nana} (2)
தமிழ்
பாடகர்கள் : ராதா ரவி, அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : மச்சி யாரு ஹீரோயின் ஹீரோயின்லாம் வேணாம் மச்சி ஹீரோயின்னாலே பிரச்சனை ஹீரோயின்லாம் வேணாம் செக் ஒன் டூ த்ரீ ஆண் : பிம்பிலிகா பில்லா பீ பீ யே யே திஸ் சாங்க் இஸ் ஃபார் யூ மை லவ் ஆண் : பிம்பிலிகா பில்லா பீ பீ கண்ணாடி பளிச்சு காட்டுது நான் காத பொத்திட்டேன் நோ நோ நோ நோ என் மம்மி பாவம் சாரி மா ஆண் : சிம்போனியா ஒரு பியூட்டி ஒரு டூயட்டுக்கு தான் ஏங்குனேன் அவ சாங்கு தரல சங்கு தந்தா ஊஊஊ ..... ஆண் : பீல் ஓட நா தா போச்சு என்ன பாட மறந்துட்டேன் வாலோட வெட்டிக் குருமா வைக்குது வாழ்க்கை நாங்க குருமா குருவியா ஆண் : { சூட் த குருவி சூட் த குருவி சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி டவுசர் உருவி டவுசர் உருவி காட் ஷாட் மை காட் டேம் குருவி } (2) ஆண் : மை புவர் குருவி ஒய் காட் ஒய் ஆண் : டியர் புள்ள நீ இல்லாம மனசுல ரெண்டு நாளா நோவு ஏன்டி உன் இங்கி பிங்கி பாங்கில நான்தானா காவு டைம் இருந்தா என் வீட்டுப்பக்கம் வந்து கூவு அதுவரைக்கும் ஐ ஜஸ்ட் வான்ட் டூ டேஸ் லீவு வாரேன் புள்ள போறேன் புள்ள யுவர்ஸ் ஒபீடியன்ட்லி காட் சுட்ட குருவி ஆண் : சூட் த குருவி சூட் த குருவி சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி டவுசர் உருவி டவுசர் உருவி காட் ஷாட் மை காட் டேம் குருவி நோ….. ஆண் : நீ வெட்டிதண்டம் குட்டி நான்தான் ஐயோ காலிங் பெல்ல நான் அழுத்திட்டேன் அது ஹெலு வாசலு டோரு பெல்லு ஓஓ.... ஆண் : இவன் வேற எட்டு கட்டையில காதுக்குள்ள கத்துறான் கெட்டகோவம் வருதுங்க பாய் பாய் பாய் எமன் சட்டியில எண்ணையோட நிக்குறான் நாங்க குருமா குருவிங்க ஆண் : { சூட் த குருவி சூட் த குருவி சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி டவுசர் உருவி டவுசர் உருவி காட் ஷாட் மை காட் டேம் குருவி } (2) ஆண் : ...................
Song details
Singers: Anirudh Ravichander and Radha Ravi
Music by: Vishal Chandrashekhar
Release information: From Jil Jung Juk (2016) · Lyricist: Vivek
- Singer: Anirudh Ravichander and Radha Ravi
- Film / album: Jil Jung Juk
- Composer: Vishal Chandrashekhar