Roman script
Singer : Siddharth Music by : Vishal Chandrashekhar Male Part Inga oru pakkam Bulbu vaanga vachu Anga velakku Yethi veippaan Male Part Vittu pona bus-u Plus-u minus-u Kadavulukku irukku Kanakku Male Part Paakka vechu thaan Pidikka veippaan Pidikka vechu thaan Sirikka veippaan Sirichu mudichu Verukka veippaan Irukkavae irukku sarakku Male Part Nerathellam Sogaththil yekkathil Azhuthuttu polambittu Vazhaadha Male Part Vishaththoda Dhinamum Muzhichaa BP yerumdaaa Male Part Kadamaiya mattum Seiyura kadavula Poyi neeyum Thittaadha Male Part Manasukulla valiya Kelappura Kiliya verattanum daa Male Part {Shoot the kili da Shoot the kili da Gun eduthu Kiliya sudu daa.. Male Part Palasa marakka Valiya podhaikka Odanadiya Shoot the kilidaa} (2) Male Part {Na na na naaa Na na na naaa Na na na naaa Na na na naaa Naa na na na…naa na na na…. Naa na na na…naa na na na….} (2) Male Part Paakka vechu thaan Pidikka veippaan Pidikka vechu thaan Sirikka veippaan Sirichu mudichu Verukka veippaan Irukkavae irukku sarakku Male Part Nerathellam Sogaththil yekkathil Azhuthuttu polambittu Vazhaadha Male Part Vishaththoda Dhinamum Muzhichaa BP yerumdaaa Male Part Kadamaiya mattum Seiyura kadavula Poyi neeyum Thittaadha Male Part Manasukulla valiya Kelappura Kiliya verattanum daa Male Part {Shoot the kili da Shoot the kili da Gun eduthu Kiliya sudu daa.. Male Part Palasa marakka Valiya podhaikka Odanadiya Shoot the kilidaa} (2) Male Part {Na na na naaa Na na na naaa Na na na naaa Na na na naaa Naa na na na…naa na na na…. Naa na na na…naa na na na….} (2) Na na na nana…
தமிழ்
பாடகர் : சித்தார்த் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : இங்க ஒரு பக்கம் பல்பு வாங்க வச்சு அங்க விளக்கு ஏத்தி வைப்பான் ஆண் : விட்டு போன பஸு பிளஸு மைனஸு கடவுளுக்கு இருக்கு கணக்கு ஆண் : பாக்க வெச்சு தான் பிடிக்க வைப்பான் பிடிக்க வெச்சு தான் சிரிக்க வைப்பான் சிரிச்சு முடிச்சு வெறுக்க வைப்பான் இருக்கவே இருக்கு சரக்கு ஆண் : நேரத்த எல்லாம் சோகத்தில் ஏக்கத்தில் அழுதுட்டு பொலம்பிட்டு வாழாத ஆண் : விஷத்தோட தினமும் முழிச்சா பி.பி ஏறும் டா ஆண் : கடமைய மட்டும் செய்யுற கடவுள போயி நீயும் திட்டாத ஆண் : மனசுக்குள்ள வலிய கெளப்புற கிளிய விரட்டனும் டா ஆண் : { சூட் தி கிளி டா சூட் தி கிளி டா கன் எடுத்து கிளிய சுடு டா ஆண் : பழச மறக்க வலிய பொதைக்க உடனடியா சூட் தி கிளி டா } (2) ஆண் : ........................ ஆண் : பாக்க வெச்சு தான் பிடிக்க வைப்பான் பிடிக்க வெச்சு தான் சிரிக்க வைப்பான் சிரிச்சு முடிச்சு வெறுக்க வைப்பான் இருக்கவே இருக்கு சரக்கு ஆண் : நேரத்த எல்லாம் சோகத்தில் ஏக்கத்தில் அழுதுட்டு பொலம்பிட்டு வாழாத ஆண் : விஷத்தோட தினமும் முழிச்சா பி.பி ஏறும் டா ஆண் : கடமைய மட்டும் செய்யுற கடவுள போயி நீயும் திட்டாத ஆண் : மனசுக்குள்ள வலிய கெளப்புற கிளிய விரட்டனும் டா ஆண் : { சூட் தி கிளி டா சூட் தி கிளி டா கன் எடுத்து கிளிய சுடு டா ஆண் : பழச மறக்க வலிய பொதைக்க உடனடியா சூட் தி கிளி டா } (2) ஆண் : ........................
Song details
Music by: Vishal Chandrashekhar
Release information: From Jil Jung Juk (2016) · Lyricist: Siddharth
- Singer: Siddharth
- Film / album: Jil Jung Juk
- Composer: Vishal Chandrashekhar