Roman script
Singer : P. Leela Music by : T. R. Pappa Female Part Kaadhal vaazhvil thaanae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae Female Part Sodhanaiyo theevinaiyoo Thondravillaiyae Sodhanaiyo theevinaiyoo Thondravillaiyae Female Part Adharavam maadhargalin inba ninaivu ellam Adharavam maadhargalin inba ninaivu ellam Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae Female Part Than madhi kettadhinaalae Thandhai sol madhi kettadhinaalae Than madhi kettadhinaalae Thandhai sol madhi kettadhinaalae Penn ennaiyae marandhaarae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae Female Part Sonnadhellam marandhu Veru ennavo ninainthu Sonnadhellam marandhu Veru ennavo ninainthu Female Part Thannaiyae thaan ezhandhaarae Kanni ennai pirindhaarae Thannaiyae thaan ezhandhaarae Kanni ennai pirindhaarae Kaadhal vaazhvil thaanae Unmai yedhum kaankilaenae
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : காதல் வாழ்வில் தானே.... காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே பெண் : சோதனையோ தீவினையோ தோன்றவில்லையே சோதனையோ தீவினையோ தோன்றவில்லையே…. பெண் : ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம் ஆதரவாம் மாதர்களின் இன்ப நினைவு எல்லாம் காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே பெண் : தன்மதி கெட்டதினாலே தந்தை சொல்மதி கேட்டதினாலே தன்மதி கெட்டதினாலே தந்தை சொல்மதி கேட்டதினாலே பெண் என்னையே மறந்தாரே காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே பெண் : சொன்னதெல்லாம் மறந்து வேறு என்னவோ நினைந்து சொன்னதெல்லாம் மறந்து வேறு என்னவோ நினைந்து பெண் : தன்னையே தானிழந்தாரோ கன்னி என்னை பிரிந்தாரே.... தன்னையே தானிழந்தாரோ கன்னி என்னை பிரிந்தாரே.... காதல் வாழ்வில் தானே உண்மை ஏதும் காண்கிலேனே
Song information
Singer: P. Leela
Music by: T. R. Pappa
Release information: From Athma Shanthi (1952) · Lyricist: K. P. Kamatchisundaram
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Athma Shanthi
- Composer: T. R. Pappa