Roman script
Singer : S. P. Shailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Kaadhal suyam varam idaiyil avasaram Sangeetham naan dhaan ingae Enadhu naadham needhaan angae Kaadhal suyam varam idaiyil avasaram Sangeetham naan dhaan ingae Enadhu naadham needhaan angae Female Part {Maaran kanaigal paayum Maarbil vilaindha kaayam Enai paadaai padutha Manam paagaai uruga} (2) Female Part Udai kooda sumaiyaaga Nagai kooda pagaiyaaga Ammammaa..lalalalalala lalalala Female Part Kaadhal suyam varam idaiyil avasaram Sangeetham naan dhaan ingae Enadhu naadham needhaan angae Female Part {Mogam thalaiyil yera Modhum unarchi meera Pagal polae irava Pakkam va va thalaiva} (2) Female Part Ini maelum thaangaadhu Iru kannum thoongaadhu Ammammaa aaaha ahaha aa aahaha Female Part Kaadhal suyam varam idaiyil avasaram Sangeetham naan dhaan ingae Enadhu naadham needhaan angae Female Part Lalalalalala lalalala lalalalalala lalalala
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம் சங்கீதம் நான்தான் இங்கே எனது நாதம் நீதான் அங்கே காதல் சுயம்வரம் இடையில் அவசரம் சங்கீதம் நான்தான் இங்கே எனது நாதம் நீதான் அங்கே பெண் : {மாறன் கணைகள் பாயும் மார்பில் விளைந்த காயம் எனை பாடாய் படுத்த மனம் பாகாய் உருக} (2) பெண் : உடை கூட சுமையாக நகை கூட பகையாக அம்மம்மா........லாலாலலலலாலா..... பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம் சங்கீதம் நான்தான் இங்கே எனது நாதம் நீதான் அங்கே பெண் : மோகம் தலையில் ஏற மோதும் உணர்ச்சி மீற பகல் போலே இரவா பக்கம் வா வா தலைவா} (2) பெண் : இனிமேலும் தாங்காது இரு கண்ணும் தூங்காது அம்மம்மா........ஆஆஹ் ஆஹ்ஹ ஆஆஹ்ஹ பெண் : காதல் சுயம்வரம் இடையில் அவசரம் சங்கீதம் நான்தான் இங்கே எனது நாதம் நீதான் அங்கே பெண் : லாலாலலலலாலா..... லாலாலலலலாலா.....
Song details
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Viswanathan Velai Venum (1985) · Singer: S. P. Shailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
- Singer: S. P. Shailaja
- Film / album: Viswanathan Velai Venum
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali