Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : K. J. Joy Male Part Aaa….aaa…..aa….aaa…..aaa….mmm…. Female : Aaa…..aaa….aa….oo….oo….aaa……aa…. Male Part Kadhal rathiyae gangai nadhiyae Kaal thattil kaanum jadhiyae Kadhal rathiyae gangai nadhiyae Kaal thattil kaanum jadhiyae Male Part Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Female Part Kaaman kanaiyae kannin vazhiyae En nenjil thovum sugamae Male Part Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Male Part Yaenguthadi ennam yaeruthadi un mogam Vaanguthadi un inbam ingum angum engum Female : Mangai malar poovannam Pongum madhu pookkinnam Manjamidathaan ennum ennam ennum vannam Male Part Madiyinil neeraadum manavarai poraattam Mayanguthu unnodu ilanganavu Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaada Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaad Female Part Kaaman kanaiyae kannin vazhiyae En nenjil thovum sugamae Female Part Aasai vara ennodu aadi vara unnodu Aadum malai poo inbam pongum angam engum Male : Aalilaiyin mael minnum Antha nizhal pol innum Kodi sugam pol endrum Vendum endrum vendum Female Part Uravugal aarambam unarvugal aanantham Unakkena naan kaattum pudhu ulagam Ennai anaiththa pinnaalae Inbam thodarntha pinnaalae Ennai anaiththa pinnaalae Inbam thodarntha pinnaalae Male Part Kadhal rathiyae gangai nadhiyae Kaal thattil kaanum jadhiyae Female : Aa….aa….a….aa…. Kaaman kanaiyae kannin vazhiyae En nenjil thovum sugamae Male Part Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam Female : Engum malarantha poovaasam Ennai azhaikkum un nesam….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. ஜே. ஜோய் ஆண் : ஆஆ.....ஆஆ....ஆ...ஆஆ.....ஆஆ.....ம்ம்ம்..... பெண் : ஆஆ....ஆஆ.....ஆ........ஓ.....ஓ......ஆஅ....ஆ..... ஆண் : காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் பெண் : காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்.... எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்...... ஆண் : ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம் வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் பெண் : மங்கை மலர் பூவண்ணம் பொங்கும் மது பூக்கிண்ணம் மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம் ஆண் : மடியினில் நீராடும் மணவறை போராட்டம் மயங்குது உன்னோடு இளங்கனவு கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட பெண் : காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே.... பெண் : ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும் ஆண் : ஆலிலையின் மேல் மின்னும் அந்த நிழல் போல் இன்னும் கோடி சுகம் போல் என்றும் வேண்டும் என்றும் வேண்டும் பெண் : உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம் உனக்கென நான் காட்டும் புது உலகம் என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே....... என்னை அணைத்த பின்னாலே இன்பம் தொடர்ந்த பின்னாலே....... ஆண் : காதல் ரதியே கங்கை நதியே கால் தட்டில் காணும் ஜதியே பெண் : ஆ....ஆ....அ.....ஆ...... காமன் கணையே கண்ணின் வழியே என் நெஞ்சில் தூவும் சுகமே ஆண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம் பெண் : எங்கும் மலர்ந்த பூவாசம் என்னை அழைக்கும் உன் நேசம்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: K. J. Joy
Release information: From Antharangam Oomaiyanathu (1980) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Antharangam Oomaiyanathu
- Composer: K. J. Joy