Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Idhu mannan maadathu nilavau Idhil maalai naadagam ezhudhu Female Part Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Idhu mannan maadathu nilavau Idhil maalai naadagam ezhudhu Male Part Kannaana kanmani vanappu Kalyaana pandhalin amaippu Dheva dheviyin thirumaeni Manjal kondaadum maanikka sivappu Male Part Kannaana kanmani vanappu Kalyaana pandhalin amaippu Dheva dheviyin thirumaeni Manjal kondaadum maanikka sivappu Male Part Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Idhu mannan maadathu nilavau Endhan maarbil nee vandhu ulavu Female Part Thingal oru kannil Kulir thendral maru kannil Thaalaattum penmai idhu Male Part Vaigai malar poigai yena Mangai mani sengai Neeraattum naeram idhu Female Part
Aaa….aa….aaa…aa… Thingal oru kannil Kulir thendral maru kannil Thaalaattum penmai idhu Male Part Vaigai malar poigai yena Mangai mani sengai Neeraattum naeram idhu Female Part Thenpaandi thaevanin anaippu Kutraala thendralil ninaippu Raaja leelaigal idhu thaano Ullam kollaadha aanandha thavippu Female Part Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Idhu mannan maadathu nilavau Idhil maalai naadagam ezhudhu Female Part Konjum thamizh moondrum Tharum sandham adhil thondrum Thaanaaga paadal varum Male Part Thatthum kili nitham Mani mutham idum satham Thaenaaga kaadhil vizhum Singaara pon magal sirippu Female Part Sangeetha veenaiyin padaippu Male Part Azhagu dhaevadhai alangaaram Female Part Kamban sollaadha kaaviya sirappu Male Part Kaadhal raajiyam enadhu Andha kaaval raajiyam unadhu Female : Idhu mannan maadathu nilavau Idhil maalai naadagam ezhudhu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது பெண் : காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது ஆண் : கண்ணான கண்மணி வனப்பு கல்யாணப் பந்தலின் அமைப்பு தேவ தேவியின் திருமேனி மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு ஆண் : கண்ணான கண்மணி வனப்பு கல்யாணப் பந்தலின் அமைப்பு தேவ தேவியின் திருமேனி மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு ஆண் : காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது இது மன்னன் மாடத்து நிலவு எந்தன் மார்பில் நீ வந்து உலவு பெண் : திங்கள் ஒரு கண்ணில் குளிர்த் தென்றல் மறுகண்ணில் தாலாட்டும் பெண்மை இது ஆண் : வைகை மலர்ப் பொய்கை என மங்கை மணி செங்கை நீராட்டும் நேரம் இது பெண் : ஆஆ......ஆஅ.....அ..... திங்கள் ஒரு கண்ணில் குளிர்த் தென்றல் மறுகண்ணில் தாலாட்டும் பெண்மை இது ஆண் : வைகை மலர்ப் பொய்கை என மங்கை மணி செங்கை நீராட்டும் நேரம் இது பெண் : தென்பாண்டித் தேவனின் அணைப்பு குற்றாலத் தென்றலின் நினைப்பு ராஜ லீலைகள் இதுதானோ உள்ளம் கொள்ளாத ஆனந்த தவிப்பு பெண் : காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது இது மன்னன் மாடத்து நிலவு எந்தன் மார்பில் நீ வந்து உலவு பெண் : கொஞ்சும் தமிழ் மூன்றும் தரும் சந்தம் அதில் தோன்றும் தானாக பாடல் வரும் ஆண் : தத்தும் கிளி நித்தம் மணி முத்தம் இடும் சத்தம் தேனாக காதில் விழும் சிங்கார பொன்மகள் சிரிப்பு பெண் : சங்கீத வீணையின் படைப்பு ஆண் : அழகு தேவதை அலங்காரம் பெண் : கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு...... ஆண் : காதல் ராஜ்ஜியம் எனது அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது பெண் : இது மன்னன் மாடத்து நிலவு இதில் மாலை நாடகம் எழுது
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Mannavan Vanthaanadi (1975) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Mannavan Vanthaanadi
- Composer: M. S. Vishwanathan