Roman script
Kadhal Psycho Song Lyrics is the first single from upcoming tamil film “Saaho“, starring Rebel Star “Prabhas and Shraddha Kapoor” in a lead roles. This song is sung by rock star “Anirudh Ravichander” and “Dhvani Bhanushali”. Music is done by “Tanishk Bagchi“ Singers : Anirudh Ravichander and Dhvani Bhanushali Music by : Tanishk Bagchi Chorus ………………………… Male Part Ooh… mudhal sirippil Idhaiyatha edutha Adutha murai urakkatha kedutha Theliyavechu mayakaththa kodutha Pennae unmel enakko kirukoo kirukoo Male Part Nee suththa vitta Loop-il naanum thirinjen Naan kenji kenji anju kilo koranjen Un tinder profile paththu konjam erinjen Idhaiyathil enakidam irukoo irukoo Female Part Nee enna kekkaadha Possessive aagaadha Azhagiya aangal Enna konjippesa Anga konjam nenjum broke-o Female Part Inga paaru kaadhal psycho… Female Part Inga paaru kaadhal psycho… Chorus ………………………… Female Part Naan adakkam Ozhukathin dictionary Paathadhumae vanangura maadhiri Naan adakkam ozhukathin dictionary Paathadhumae vanangura maadhiri Female Part Un sandhegatha nee eri Naan almost seedhai dhaan Male Part Ohh kannae kannae paar Naan dhaan un chowkidhaar Un manasukku kaaval Udambukku kaadhal Rendum tharum dhegam dekho Female Part Inga paaru kaadhal psycho… Female Part Inga paaru kaadhal psycho… Chorus ………………………… Female Part Inga paaru kaadhal psycho…
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் துவாணி பனுஷாலி இசையமைப்பாளர் : தனிஷ்க் பக்சி குழு : .............................. ஆண் : ஓ... முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த அடுத்த முறை உறக்கத்தை எடுத்த தெளிய வச்சு மயக்கத்தை கொடுத்த பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ ஆண் : நீ சுத்த விட்ட லூப்பில் நானும் திரிஞ்சேன் நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன் உன் டின்டர் ப்ரொப்பைல் பாத்து கொஞ்சம் எரிஞ்சேன் இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ பெண் : நீ என்ன கேக்காத பொஸஸ்ஸிவ் ஆகாத அழகிய ஆண்கள் என்ன கொஞ்சி பேச அங்க கொஞ்சம் நெஞ்சம் ப்ரோக்கோ பெண் : இங்க பாரு காதல் சைக்கோ.... பெண் : இங்க பாரு காதல் சைக்கோ.... குழு : ............................. பெண் : நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி பாத்ததுமே வணங்குற மாதிரி நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி பாத்ததுமே வணங்குற மாதிரி உன் சந்தேகத்த நீ எரி நான் ஆல்மோஸ்ட் சீதைதான் ஆண் : ஓ கண்ணே கண்ணே பார் நான்தான் உன் சௌக்கிதார் உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல் ரெண்டும் தரும் தேகம் தேக்கோ பெண் : இங்க பாரு காதல் சைக்கோ.... பெண் : இங்க பாரு காதல் சைக்கோ....
Song information
Singers: Anirudh Ravichander and Dhvani Bhanushali
Music by: Tanishk Bagchi
Release information: From Saaho (2019) · Singer: Anirudh Ravichander, Dhvani Bhanushali · Lyricist: Madhan Karky · Music: Tanishk Bagchi
Explore this song
- Singer: Anirudh Ravichander and Dhvani Bhanushali
- Film / album: Saaho
- Composer: Tanishk Bagchi