Roman script
Singers : Bhargavi Pillai and Saicharan Bhaskaruni Music by : Tanishk Bagchi Female Part Andha azhagiya Kannaiyum vaippen Adhil theriyum minnalai paaru Female Part Andha azhagiya Kannaiyum vaippen Adhil theriyum minnalai paaru En azhagiya asaivugal ovvondrum Azhagiya idaiyin en asaivugalum Athu athiradiyaaga kaattidumae Female Part Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum Female Part Ennoda udambu athanaiyum… Iyarkkai azhagin uchcham michcham Uchcham michcham Udanja ennai kadhalichi paaru Udanja ennai kadhalichi paaru Ennai kadhalila vizha vaikka try pannu Female Part Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum Male Part Kannukulla theeyaaga therigindraai Puyal vega aattathil mayakkugiraai Male Part Kannukulla theeyaaga therigindraai Puyal vega aattathil mayakkugiraai Unnoda nadana nazhinangal paarthu Ennoda idhayam thudikkirathae En naadi nerambugal thaakkudhae Male Part Ennoda aadu enkooda paadu Unnai naan superstar aakkugiren Ennoda aadu enkooda paadu Unnai naan superstar aakkugiren Female Part Ennoda azhagum ennoda pechum Ennoda udhadugal kirangadikkum Ennoda iduppum ennoda kangalum Eppovum makkalai mayanga vaikkum
தமிழ்
பாடகர்கள் : பார்கவி பிள்ளை மற்றும் சாய்சரண் பாஸ்கருணி இசையமைப்பாளர் : தனிஷ்க் பக்சி பெண் : அந்த அழகிய கண்ணையும் வைப்பேன் அதில் தெரியும் மின்னலை பாரு பெண் : அந்த அழகிய கண்ணையும் வைப்பேன் அதில் தெரியும் மின்னலை பாரு என் அழகிய அசைவுகள்ஒவ்வொன்றும் அழகிய இடையின் என் அசைவுகளும் அது அதிரடியாக காட்டிடுமே பெண் : என்னோட அழகும் என்னோட பேச்சும் என்னோட உதடுகள் கிறங்கடிக்கும் என்னோட இடுப்பும் என்னோட கண்களும் எப்பவும் மக்களை மயங்க வைக்கும் பெண் : என்னோட உடம்பு அத்தனையும் இயற்க்கை அழகின் உச்சம் மிச்சம் உச்சன் மிச்சம் முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு முடிஞ்சா என்னை காதலிச்சு பாரு என்னை காதலில விழ வைக்க ட்ரை பண்ணு பெண் : என்னோட அழகும் என்னோட பேச்சும் என்னோட உதடுகள் கிறங்கடிக்கும் என்னோட இடுப்பும் என்னோட கண்களும் எப்பவும் மக்களை மயங்க வைக்கும் ஆண் : கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய் புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய் ஆண் : கண்ணுக்குள்ள தீயாக தெரிகின்றாய் புயல் வேக ஆட்டத்தில் மயக்குகிறாய் உன்னோட நடன நளினங்கள் பார்த்து என்னோட இதயம் துடிக்கிறதே என் நாடி நரம்புகள் தாக்குதே ஆண் : என்னோட ஆடு என்கூட பாடு உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன் என்னோட ஆடு என்கூட பாடு உன்னை நான் சூப்பர்ஸ்டார் ஆக்குகிறேன் பெண் : என்னோட அழகும் என்னோட பேச்சும் என்னோட உதடுகள் கிறங்கடிக்கும் என்னோட இடுப்பும் என்னோட கண்களும் எப்பவும் மக்களை மயங்க வைக்கும்
Song information
Singers: Bhargavi Pillai and Saicharan Bhaskaruni
Music by: Tanishk Bagchi
Release information: From Street Dancer 3D (2020) · Lyricist: Veeramani Kannan
Explore this song
- Singer: Bhargavi Pillai and Saicharan Bhaskaruni
- Film / album: Street Dancer 3D
- Composer: Tanishk Bagchi